பிரட் புதினா பக்கோடா

#flavourful குயிக்க்காக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி புதினா பிரெட் இரண்டையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விருப்பம் போல் செய்து தரக் கூடியது
பிரட் புதினா பக்கோடா
#flavourful குயிக்க்காக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி புதினா பிரெட் இரண்டையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விருப்பம் போல் செய்து தரக் கூடியது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரெட்டை சிறிய சிறிய துண்டுகளாக கையால் பிசைய வேண்டும் அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு போட்டு முதலில் பிசைய வேண்டும்
- 2
பிறகு ஒரு கைப்பிடி புதினா 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சிறிதளவு கருவேப்பிள்ளை இதை அனைத்தையும் நன்கு பிசைய வேண்டும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை
- 3
பிறகு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சிறிய சிறிய உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக எடுக்கவேண்டும் சுவையான பிரட் புதினா பக்கோடா ரெடி ஆகிவிட்டது மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
புதினா ஜெல்லி
#Flavourfulகிரேவி தொக்கு பொடி இப்படியே செய்து குழந்தைகளுக்கு கொடுக்காம அவங்க விரும்புற உணவில சேர்த்து இந்த மாதிரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
-
புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk
புதினா மற்றும் நெல்லி சேர்த்து செய்த இந்த சம்மர் கூல் ரெசிபி உடலுக்கு மிகவும் குளூமை வாய்ந்தது. Azhagammai Ramanathan -
-
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
பிரட் ஸ்ன்டுவிச்
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இதை cookpad தமிழ் மக்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Sasipriya ragounadin -
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி Kavitha Chandran -
-
-
புதினா சிக்கன் / க்ரீன் சிக்கன்
#Flavourful #க்ரீன்சிக்கன் #புதினாசிக்கன்இந்த புதினா சிக்கன் கீ ரைஸ் / தேங்காய் பால் சாதம்/ வெள்ளை சாதத்திற்கு, மற்றும் தோசை , ஆப்பம் , சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன் வகைகளுக்கும் ஒரு நல்ல சைடிஷ் Shailaja Selvaraj -
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
-
பிரட் சாண்ட்விச் (Bread sandwich recipe in tamil)
#GA4 #week3 #sandwich தக்காளி, வெங்காயம் வெள்ளரிக்காய் ,புதினா சட்னி மாயனைஸ் சேர்த்து செய்யக்கூடிய இந்த பிரட் சாண்ட்விச் காலை நேர டிபனுக்கு மாலை நேர ஸ்நேக்ஸ்க்கும் சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி. Azhagammai Ramanathan -
சேமியா பக்கோடா(Semiya pakoda recipe in tamil)
#snacksஇந்த ஸ்னாக்ஸ் ரெசிபி ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய மிகவும் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena Bakya Hari -
-
கார்லிக் பிரட்
#GA4#Butter#week6பூண்டு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது இதயத்திற்கு வலுவானது. மிகவும் சுலபமாக செய்யக்கூடிய காலை நேர டிபனாக மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக பரிமாற ஏற்றது. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்