சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரீல் மல்லி இலைகள், இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்
- 3
அதில் பச்சை மிளகாய்ச் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
குக்கரீல் எண்ணெய்ச் சேர்த்து கடுகுச் சேர்த்துப் பொறிய விடவும்
- 5
பின் சோம்பு, பட்டைச் சேர்க்கவும்
- 6
பின் உளுந்து மற்றும் கடலைப் பருப்புகளைச் சேர்க்க்வும்
- 7
அனைத்தும் சேர்ந்துப் பொறியவும்
- 8
பின் வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்
- 9
நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த விழுதுகளைச் சேர்க்கவும்
- 10
எல்லாம் நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் அப்போது இறக்கி வடித்த சாதம் இருந்தால் சேர்த்து பரிமாறலாம் நான் குக்கரீலேயே சாதம் வைத்தேன்
- 11
வதக்கிய கலவைகளில் அரிசியைச் சேர்க்கவும்
- 12
பின் கலந்து விட்டுக் கொள்ளவும் தண்ணீர் வற்றும் வரை பொறுக்கவும்
- 13
பின் அரிசிக்கு ஏற்றாப் போல் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 14
பின் குக்கரை மூடிக் கொள்ளவும் 3 விசில் வரும் வரை பொறுத்திருக்கவும்
- 15
ஆவிப் போனதும் கிளரிவிடவும்
- 16
பின் இறக்கிப் பரிமாறவும் சுவையான குக்கரீல் மல்லிச் சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
-
-
கொத்தமல்லி தேங்காய் சட்னி
கொத்தமல்லி ஒரு சிறந்த சமையல் மூலிகை. நல்ல மணம் தருவதுடன், இரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு, கொழுப்பு அளவு கட்டுபாட்டில் வைக்கும். #Flavourful Lakshmi Sridharan Ph D -
-
-
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
-
கொத்தமல்லி சாதம் (Koththamalli satham recipe in tamil)
#nutrition3 கொத்தமல்லி இலையில் உயிர்ச்சத்துக்கள் ஏ பி சி அனைத்தும் உள்ளன. உடலிற்கு தேவையான சுண்ணாம்புச்சத்து, இரும்புச் சத்துக்கள் அனைத்தும் உள்ளன. இது உடலுக்கு வலிமை ஊட்டும். Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)