எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரைக்க
  2. இஞ்சி, பூண்டு
  3. சோம்பு
  4. புதினா, மல்லி ஒரு கைப்பிடி அளவு
  5. .மிளகாய் 2
  6. மிளகு & சீரகம் 1/2 ஸ்பூன்
  7. பிரியாணிக்கு
  8. அரிசி 2 டம்ளர் கழுவி ஊற வைக்கவும்
  9. வெங்காயம் 3
  10. தக்காளி 3
  11. ப.மிளகாய் 2
  12. புதினா, கொ. மல்லி
  13. தயிர் 1/2 கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    கொண்டைகடலை 1/2 டம்ளர் ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்

  3. 3

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.....பின்னர் நீளமாக அரிந்த வெங்காயம்,.மிளகாய் 2 புதினா, கொத்த மல்லி சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்....பின்னர் ம. தூள், மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லித் தூள் 2 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறவும் பின்னர் தக்காளி சேர்க்கவும்....

  5. 5

    பின்னர் தயிர் சேர்க்கவும்

  6. 6

    சுருள வந்ததும் அரிசியில் ஊற வைத்துள்ள தண்ணீர் சேர்க்கவும்

  7. 7

    தண்ணீர் சிறிது வற்றி வரும் போது 2 ஸ்பூன் நெய் விட்டு கிளறி குக்கரை மூடி மிகவும் குறைந்த தீயில் வைத்து 15 நிமிடங்கள் வைத்து அடுப்பை அணைத்துவிடவும்

  8. 8

    சுவையான கொண்டைக் கடலை பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes