சமையல் குறிப்புகள்
- 1
பாலை காய்ச்சி சூடாக வைத்து கொள்ளவும் கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, ரவையை நன்கு வறுத்து கொள்ளவும் அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் மூடி வைக்கவும்
- 2
ரவை வெந்த உடன் சர்க்கரை,ஏலக்காய்,நெய்,எல்லோவ் கலர் சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கவும் பால் ரவை கேசரி ரெடி
*பால் சேர்த்து செய்வதால் கேசரி கூடுதல் சுவையுடன் இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தலைப்பு : கோதுமை ரவை கேசரி
#tv இந்த ரெசிபியை நான் revathy shanmugamum kavingar veetu samayalum சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
-
கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
அன்னாசி கேசரி பாத்
#karnataka அன்னாசி கேசரி பாத் என்பது கர்நாடகாவில் மிகவும் பொதுவான, பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும், இது காரா பாத் உடன் பரிமாறப்படுகிறது, இது சோவ் சோவ் பாத் என்ற முழுமையான உணவை உண்டாக்குகிறது. ரவை, நிறைய நெய், சர்க்கரை சேர்த்து சமைக்கப்படுகிறது மற்றும் அன்னாசி துண்டுகளுடன் கலக்கப்படுகிறது, இது இந்த கேசரிக்கு சுவையை சேர்க்கிறது. Swathi Emaya -
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14714401
கமெண்ட்