எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்
  1. 4 ஸ்லைஸ் பிரட்
  2. 3/4கப் காய்ச்சி ஆறின பால்
  3. 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 3/4கப் டெஸிகேட்டட் கோக்கனட்
  5. 4 டேபிள் ஸ்பூன் மில்க்மெய்ட்
  6. பாதாம் முந்திரி தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். அதில் சர்க்கரையை கலக்கவும்.பிரெட்டின் ஓரங்களை வெட்டி கொள்ளவும். முந்திரி பாதாமை கரகரப்பாக பொடிக்கவும்

  2. 2

    பிரெட்டை பாலில் நனைத்து நன்றாக ஒட்ட கைகளினால் அழுத்தி பிழிந்து கொள்ளவும் அதன் நடுவே முந்திரி பாதாம் பொடியை சிறிது வைத்து பிரட்டை சுருட்டவும்.

  3. 3

    பிறகு டெஸிகேட்டட் கோக்கனட்டில் புரட்டவும்.இதேபோல் அனைத்து பிரிவிலும் செய்து ஒரு ப்ளேட்டில் வைத்து அதன் மேலே மில்க்மெய்டு ஊற்றி பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ப்ரெட் ரோல்ஸ் ரெடி செய்வதும் மிகவும் சுலபம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes