பிரட் குலாப் ஜாமுன்(Bread gulab jamun recipe in tamil)

பிரட் குலாப் ஜாமுன்(Bread gulab jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மட்டும் பால் சேர்த்து அரை ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக மிருதுவான மாவாகப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இப்போது குலோப்ஜாமூன் மாவு தயார்.
- 2
பின்னர் ஒரு கடாயில் ஒரு கப் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக திக்கான சர்க்கரைத் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். கூடவே மூன்று ஏலக்காயைத் தட்டி சேர்த்துக் கொள்ளவும்.ஒரு 2 லிருந்து 3 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து விட்டால் சர்க்கரை பாதிப்பு வராமல் தடுக்கலாம். பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை தேவையான அளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவுஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து உருண்டைகளை சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 3
பின்னர் பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடம் நன்றாக ஊறவைத்து பின்னர் பரிமாறவும்.சர்க்கரைப்பாகு மிதமான சூட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.இப்போது சுவையான மிகவும் சுலபமான குலோப்ஜாமுன் தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கோதுமை குலாப் ஜாமுன் (Kothumai gulab jamun recipe in tamil)
#flour1#GA4 #milkகுலாப் ஜாமுன் மிக்ஸ் மற்றும் மில்க் பவுடர் இல்லாமல் சுலபமாக சுவையாக இருக்கும் இந்த குலாப் ஜாமுன். Hemakathir@Iniyaa's Kitchen -
பிரேட் குலாப் ஜாமுன் 🍞🧆🧆 (Bread gulab jamun recipe in tamil)
#GA4 #WEEK18 பிரெட் வைத்து செய்யக்கூடிய சுலபமான இனிப்பு. Ilakyarun @homecookie -
-
-
குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்பு அ Priyaramesh Kitchen -
குலாப் ஜாமுன் (GULAB jamun recipe in tamil)
மிருதுவான குண்டு குண்டு ஜாமுன்ஸ் #COOL Ilakyarun @homecookie -
-
-
ரவை குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)
#ed2 கடையில் விற்கும் ரெடிமேட் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் ரவையை வைத்து வீட்டிலேயே குலாப்ஜாமுன் செய்யலாம்.manu
-
-
-
-
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
-
-
-
-
-
-
தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)
#npd2 Mystery Box Challenge week- 2 SugunaRavi Ravi -
-
-
More Recipes
கமெண்ட்