சமையல் குறிப்புகள்
- 1
சுண்டல் ஐ இரவு முழுவது நன்கு ஊறவைத்து 3 விசில் விட்டு எடுத்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அதில் மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
- 2
அதை ஆர வைத்து மையமாக அரைத்து கொள்ளவும். பின கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு சீரகம் போட்டு
- 3
பின் அதில் அரைத்து வைத்த மசாலா வை சேர்த்து நன்கு கொதக்க விடவும் பின் அதில் சன்னா மசாலா 1 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும் பிறகு அதில் வேக வைத்த சுண்டல் சேர்த்து கொள்ளவும்
- 4
பின் அதில் கொஞ்சம் சுண்டல் எடுத்து அரைத்து அதையும் சேர்த்து நன்கு கலந்து விடவும் கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுண்டல் குருமா
#GA4#week26#korma


சுண்டல் குருமா (sundal kuruma recipe in tamil)
#GA4#korma#week26


வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil)
#GA4#Korma#week26


வெஜிடபிள் குருமா
#GA4#week26


வெஜ் குருமா
#GA4#WEEK26#Korma


தக்காளி குருமா
#GA4#WEEK26#Kormaஇட்லி தோசை சப்பாத்தி எல்லா டிபனுக்கு ஏற்ற சைடிஷ்


பிளாமூஸ் குருமா
#GA4#week26#korma


காலிப்ளவர் குருமா
#GA4 week26மட்டன் சுவையில் செட்டிநாடு காலிஃப்ளவர் குருமா


கறுப்பு சுண்டல் குருமா குழம்பு
இட்லி, தோசை,சாதம்,சப்பாத்தி, புரோட்டா அனைத்திற்கும் உகந்தது.


உருளைக்கிழங்கு குருமா
#GA4week26korma


காய்கறி குருமா
#GA4 #korma #week26


பிரட் மசாலா
#GA4 #week26


சுண்டல் கடலை சப்ஜி
#everyday1


கருப்பு சுண்டல் குருமா
#magazine3


ருசியான கோவக்காய் பொறியல்
#GA4 #week26


வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
#welcome


மிடில் ஈஸ்டர்ன் ஸ்டைல் சுண்டல் கறி(sundal curry recipe in tamil)
#TheChefStory #ATW3மிகக் குறைந்த அளவில் மசாலா பொருட்கள் மற்றும் ஃப்ரெஷ் காய்கறிகள்,கூடுதல் சுவைக்கும், மணத்திற்கும் basil, rosemary,origano சேர்ப்பது தான் மிடில் ஈஸ்டர்ன் உணவுகள்,நம் இநதிய உணவுகளில் இருந்து வேறுபடுகின்றது.


முளைகட்டிய சுண்டல்
#GA4 #week11


நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்....


உருளைக்கிழங்கு குருமா
#GA4


உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது


சுண்டல் (Sundal recipe in tamil)
#GA4#week6#chickpeas


பிரெட் உப்புமா
#GA4#Week26


உருளைக்கிழங்கு குருமா
#breakfast


நிலக்கடலை சுண்டல் மசாலா
#streetfood


சுண்டல் வடை
#everyday4


நவரத்தின குருமா
#combo2


கருப்பு சுண்டல் கிரேவி
#combo2


மசாலா சுண்டல்


பிரட் மசாலா
#Ga4 #week26

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14719745
கமெண்ட்