சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் முட்டை வேக வைக்கவும். பிறகு ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் நெய் சேர்த்து பிறகு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்
- 2
வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். வதக்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 3
பிறகு பச்சை மிளகாய் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
- 4
வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். வதக்கிய பிறகு அதில் தயிர் சேர்த்து வதக்கவும்
- 6
வதக்கிய பிறகு அதில் 1கப் அரிசிக்கு 2கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
- 7
பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- 8
கொதித்த பிறகு அதில் அரிசி சேர்த்து கொள்ளவும்
- 9
முக்கால் வாசி வெந்த பிறகு அதில் வேக வைத்து எடுத்த முட்டை சேர்த்துக் கொள்ளவும்
- 10
அதில் வைக்கவும்.
- 11
பிறகு கரம் மசாலா தூள் மேல் தூவி விடவும்
- 12
அதை ஒரு 15 நிமிடம் மூடி போட்டு தம் வைக்கவும் அடுப்பை சிம்மில் வைத்து வைக்கவும்.
- 13
பிறகு முட்டை எடுத்து விட்டு அதை நன்றாக கிண்டி விடவும்
- 14
சுவையான முட்டை பிரியாணி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை பிரியாணி


காளான் மிளகு பிரியாணி


{மட்டன் தம் பிரியாணி {mutton dumbriyani tamil}


பிளைன் பிரியாணி


சிக்கன் பிரியாணி


பேச்சுலர் சிக்கன் பிரியாணி / bachelor chicken biryani


{முட்டை பிரியாணி} Egg Biryani Recipe in Tamil}


மொகல் தம் பிரியாணி


இறால் தம் பிரியாணி


நெய் மீன் பிரியாணி


முட்டை பிரியாணி!


முட்டை தம் பிரியாணி


சிக்கன் பிரியாணி


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி


திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி


வெஜ் பிரியாணி


முட்டை கொத்து இடியாப்பம்


Mushroom Briyani/காளான் பிரியாணி


ரவா பிரியாணி


பலாக்காய் பிரியாணி(jack fruit biriyani)


காளான் தம் பிரியாணி


பொட்டுக்கடலை சாம்பார்


சீரக சம்பா மட்டன் பிரியாணி


காளான் பிரியாணி


சோயா பிரியாணி


மஷ்ரூம் பிரியாணி


மீன் குல்சா பிரியாணி

கமெண்ட்