சமையல் குறிப்புகள்
- 1
அடிகனமான எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு, சோம்பு சேர்த்து பின் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
- 2
பின் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பின்னர் பச்சை மிளகாய், கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பிரியாணி அரிசியை சேர்க்கவும்.
- 4
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு, நெய் சேர்த்து 15 நிமிடம் இறுக்கமாக மூடி மிதமான சூட்டில் வைத்து இறக்கி வேக வைத்த முட்டை சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11906263
கமெண்ட்