வீட்டில் இருப்பதை வைத்து சுவையான ஈஸியான பிரட் சாண்ட்விச்

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
  1. 10பிரட் துண்டுகள்
  2. மசாலா செய்ய:
  3. 2உருளைக்கிழங்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  4. 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  5. 1/2டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 1டீஸ்பூன் மிளகாய்தூள்
  8. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  9. உப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேரியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    நன்றாக வதங்கியதும் இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

  4. 4

    மசாலா ஒன்று சேரும் வரை பிரட்டவும். மசாலா ரெடி.

  5. 5

    இரண்டு பிரட்களில் ஒரு ப்ரெட்டின் மேல் மசாலாவை பரப்பி வைக்கவும்.
    மேலே மற்றொரு ப்ரெட்டால் மூடி வைத்து பிரட் நடுவில் கட் செய்யவும்.

  6. 6

    தோசை கல் சூடேரியதும் பிரட் வைக்கவும். சிறிது நெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.

  7. 7

    வீட்டில் இருப்பதை வைத்து சுவையான ஈஸியான பிரட் சாண்ட்விச் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes