தேவையான பொருட்கள்

  1. 3முள்ளங்கி
  2. பாசிப்பருப்பு 1கைப்பிடி
  3. மஞ்சள் தூள் சிறிதளவு
  4. அரைப்பதற்கு
  5. தேங்காய் 2பல்
  6. சின்னவெங்காயம் 2
  7. வெள்ளை பூண்டு 2
  8. சீரகம் சிறிதளவு
  9. பச்சை மிளகாய் 2
  10. உப்பு தேவையான அளவு
  11. தாளிக்க
  12. எண்ணெய், கடுகு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முள்ளங்கி சுத்தம் செய்து தோல் சீவி சிறியதாக நறுக்கி கொள்ளவும், அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும் (3வீசல்விடவும்)

  2. 2

    மிக்ஸியில் தேங்காய், மிளகாய், வெங்காயம், பூண்டு, சீரகம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சிறிதளவு போட்டு வேக வைத்த முள்ளங்கியை சேர்த்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்.இப்போது சுவையான சாப்பிட சத்தான முள்ளங்கி கூட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mari Seetha
Mari Seetha @cook_29306131
அன்று

Similar Recipes