சமையல் குறிப்புகள்
- 1
6மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். இஞ்சி பூண்டு விழுது செய்து கொள்ளுங்கள்.
- 2
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி பொடியாகநறுக்கி வைக்க வேண்டும்.
- 3
குக்கரில் 3ஸ்புன் நெய், 3ஸ்புன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும். பிறகு பொடியாகநறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போடவும்,. உப்பு போடவும். நன்றாக வதக்கவும். வேக வைத்த கொண்டைகடலை, சிவப்பு பீன்ஸ் போட்டு வதக்கவும்.
- 4
1 டம்ளர் பாஸ்மதி அரிசி க்கு 2டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். சூடான சுவையான கொண்டைகடலை, சிவப்பு பீன்ஸ் பிரியாணி ரெடி. தயிர் பச்சடி யுடன் சாப்பிடலாம். அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிவப்பு பீன்ஸ் கிரேவி (Sivappu beans gravy recipe in tamil)
இந்த சிவப்பு பீன்ஸ் கிரேவி சிறு கசப்பு கொண்டது. புரோட்டின் நிரைய உள்ளது. #arusuvai6 Sundari Mani -
-
-
-
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
-
-
-
-
-
சிவப்பு கொண்டைகடலை கிரேவி(Sivappu kondakadalai gravy recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி க்கு சூப்பரான சைடீஸ்.#Grand1 Sundari Mani -
-
-
-
-
-
-
பனிர் பட்டர் மசாலா
நானும் என் தோழியும் ஹோட்டல் போய் சாப்பிட ஆசைப்பட்டொம். ஆனால் இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் என்று என் தோழி சொல்ல நானும் என் தோழியும் cookpadல் பகிர்ந்து கொண்டோம். Abinaya. Rஎன்தோழி பட்டர் நான் செய்ய என் தோழிக்கு பிடித்த பனிர் பட்டர் மசாலா செய்கிறேன் # cook with friend Sundari Mani
More Recipes
கமெண்ட்