சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒவ்வொரு பிரட் துண்டும் ஓரத்தை நீக்கி நடுப்பகுதியை தண்ணீரில் தோய்த்து நடுவில் இந்த கலவையை வைத்து மூடி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
அந்த பிரட் ஒவ்வொரு நன்கு சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாஸ் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
-
பன்னீர் ஆலு கட்லட் (Paneer aloo cuutlet recipe in tamil)
#cookwithfriends #Jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)
#GA4 #peanut #week12குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது Azhagammai Ramanathan -
-
பிரட் சோளம் போண்டா (Bread solam bonda recipe in tamil)
#photo... ப்ரடுடன் சோளம், வெங்காயம், காரட் சேர்த்து செய்த மிக சுவையான டீ டைம் ஸ்னாக்ஸ்... போண்டா.. Nalini Shankar -
-
அரிசி (ரைஸ்)லாலிபாப்
#leftover மீதமான சாதத்தில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த லாலிபாப் செய்துள்ளேன் Viji Prem -
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
இட்லி பர்கர்
#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
KFC veg stripes (Veg stripes recipe in tamil)
#grand1 இவ்னிங் நேரத்தில் சூடான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14741952
கமெண்ட்