மீதமான சப்பாத்தியில் கொத்து பரோட்டா (koththu parotta recipe in tamil)

Shilma John @Lovetocook2015
மீதமான சப்பாத்தியில் கொத்து பரோட்டா (koththu parotta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
விதவிதமான சப்பாத்தி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பின்பு கடுகு பொரிந்தவுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் அதனுடன் மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப சேர்த்து மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பின்பு அதனுடன் முட்டை காங்கேயம் உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறவும் பொறுப்பு என்று மாறும் போது நறுக்கி வைத்த சப்பாத்தி அதனுடன் சேர்த்து கிளறவேண்டும் முட்டை சப்பாத்தி வெட்டியவுடன் பின்பு கடைசியாக கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
- 4
இது கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை வீட்டிலேயே வீதமான சப்பாத்தியும் செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மதுரை பேமஸ் முட்டை /கொத்து பரோட்டா
#lockdown#bookஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது சாத்தியம் இல்லாதவை. இன்றைக்கு வீட்டியிலே எல்லாருக்கும் ரொம்ப பிடித்த மதுரை முட்டை/கொத்து பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம். Aparna Raja -
-
சில்லி பரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#week1#parotta புதிதாக புரோட்டாசெய்தோ அல்லது மீதமான புரோட்டாகளையோ வைத்து இந்த ரெசிபியை செய்யலாம். மிகவும் சுவையானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
-
-
-
-
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
-
-
-
-
-
கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking. Vijay Jp -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13963121
கமெண்ட்