சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பையும், கடலைப்பருப்பையும் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
பீன்ஸை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
- 3
மிக்ஸி ஜாரில் மிளகாய், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- 4
இட்லி தட்டில் வடை போல் தட்டி ஆவியில் வேக விடவும்
- 5
வெந்ததும் உதிர்த்து விட்டு, கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து, உதிர்த்து பருப்பையும் கொட்டி கிளறவும். பின் அதில் பீன்ஸ், பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
-
-
பீன்ஸ் பருப்பு உசிலி
இந்த பருப்பு உசிலி தொட்டுக்கொள்ளவும் சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும் ஆப்டாக இருக்கும் Jegadhambal N -
-
-
-
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans Parupu Usili recipe in tamil)
#GA4 #week 13பீன்ஸ் பருப்பு மிகவும் சுவையான உணவு. டையட் உணவும் ஆகும். பருப்பு உசிலியை நாம் வேறு காய்களில் செய்யலாம்.பீன்ஸ் நீர் காயாகும் அதை நாம் வாரம் ஒரு இருமுறையாவது நம் உணவில் எடுத்து கொள்ளவும்.பருப்பு நம் உணவில் ஒரு முக்கிய பங்காகும். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
கொத்தவரங்கா பருப்பு உசிலி
#vattaram#week - 1இது சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் பிரபலமாக செய்ய கூடிய ஓன்று... Nalini Shankar -
-
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
-
-
-
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14745434
கமெண்ட்