தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. கருவாடு - 10 நம்பர்
  2. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  3. கடுகு - 1 தேக்கரண்டி
  4. சின்ன வெங்காயம் - 10
  5. தக்காளி - 2
  6. பூண்டு - 7
  7. மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  8. தணிய தூள்- 1 தேக்கரண்டி
  9. தண்ணீர் - தேவையான அளவு
  10. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெதுவெதுப்பான நீரில் கருவாடு சேர்ந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
    பிறகு அதை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.

  2. 2

    பின் ஒரு சட்டியில் எண்ணெய் சோர்ந்து கடுகு பெரிந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    வணங்கிய உடன் தக்காளி சேர்ந்து வதக்கவும்.

  4. 4

    பிறகு அதில் எடுத்து வைத்த மசாலா தூள்களை சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.

  5. 5

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு தேவைக்கேற்ப சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.

  6. 6

    பின் தண்ணீர் கொதித்ததும் கழுவி வைத்த கருவாடு சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்

  7. 7

    பின் குழம்பு காய்ந்த உடன் இரக்கவும்.சுவையான கருவாடு குழம்பு தயார்.

  8. 8

    நன்றி
    வணக்கம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes