எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 3சர்க்கரைவள்ளிக்கிழங்கு
  2. 1/2 கப்பால்
  3. 1/2 கப்சர்க்கரை
  4. 15பாதம்,முந்திரி
  5. 4ஏலக்காய்
  6. 2 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சர்க்கரைவள்ளிக்கிழங்கை சுத்தம் செய்து தோல் நீக்கி துருவி கொள்ளவும்

  2. 2

    பாலை காய்ச்சி பாதம், முந்திரி,ஏலக்காய் இடித்து கொள்ளவும்

  3. 3

    குக்கரில் நெய் விட்டு துருவிய சர்க்கரைவள்ளிக்கிழங்கை வதக்கி பால் சேர்த்து 4 விசில் வைத்து கொள்ளவும்

  4. 4

    வெந்ததும் நன்கு மசித்து சர்க்கரை,நெய்யில் வறுத்த பாதம், முந்திரி, ஏலக்காய்,தேவையான அளவு பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்

  5. 5

    சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு கீர் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes