சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் வேக வைத்த சேப்பங்கிழங்கை போட்டு நன்றாக மசிக்கவும்.
- 2
அதில் உடைத்தகடலை மாவு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் வெங்காயம் இஞ்சி கொத்தமல்லி உப்பு சேர்த்து பிசையவும்.
- 3
பிசைந்த மாவை வட்டமாக தட்டி தோசைக்கல்லில் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
இப்போது சுவையான சேப்பங்கிழங்கு கட்லெட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)
#GA4 #week11 #sweetpotato Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
-
-
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppankizhangu Varuval recipe in Tamil)
#GA4/besan/week 12*கடலை மாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்கள் மெதுவாக செரிமானமாவதால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி கடலை மாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.*இந்த கடலை மாவு பல சுவையான மற்றும் மொறுமொறுப்பான பலகாரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. kavi murali -
-
-
-
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15283950
கமெண்ட்