சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைத்து சோள மாவு,ரெட் கலர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- 2
சர்க்கரை பாகு 1 கம்பி பதம் வைத்து கொள்ளவும்
- 3
மிதமான தீயில் ஜிலேபியை பிழிந்து லேசான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் 10 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும் சுவையான ஜிலேபி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋
#tvஸ்டார் கிச்சனில் ஜெனிஃபர் செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக வந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் Mispa Rani -
-
கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)
#combo2*அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது.*தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.* உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது. kavi murali -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14767266
கமெண்ட் (2)