சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் தேங்காய் துருவல் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அவற்றை ஆற வைத்துக் கொள்ளவும்.
- 3
பீட்ரூட்டை தோல் சீவிட்டு துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
சர்க்கரையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடானதும் துருவிய பீட்ரூட்டை அதில் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
- 6
பீட்ரூட் நல்ல வதங்கியதும் காய்ச்சி ஆற வைத்த பாலை அதில் ஊற்றி 5 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். பால் நல்ல சுண்டியதும் சர்க்கரை பவுடரை அதில் போட்டு 3 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 7
நல்ல சுருண்டு உருண்டை புடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு அவற்றை ஆற வைக்கவும்.
- 8
ஆறியவுடன் கையில் நெய் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை நெய்யில் வறுத்து வைத்த தேங்காய் துருவலில் புரட்டி எடுத்து பரிமாறவும்.
- 9
சுவையான பீட்ரூட் டிரை ஜாமுன் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குலோப் ஜாமுன்


உக்காரை


மேகி பால் கொழுக்கட்டை


பீட்ரூட் சாதம்


சர்க்கரை வள்ளி கிழங்கு கீர்


தேங்காய் மலாய் பர்பி


குலாப் ஜாமுன்


ரவை பிரட் குலாம் ஜாமுன்


பாசிப்பருப்பு இனிப்பு பேன் கேக்


பீட்ரூட் பர்பி


பஞ்சவர்ண டிலைட் (no essence)


பீட்ரூட் பொரியல்


பீட்ரூட் பொரியல்


தலைப்பு : பீட்ரூட் தேங்காய் பால் இடியாப்பம்


தினை பொங்கல்


தலைப்பு : ரோஸ் மில்க் கேக்


அசோகா அல்வா


பீட்ரூட் மித்தாய் ரோல்ஸ் (Beetroot mithaai roll recipe in tamil


பீட்ரூட் கோவா


திருநெல்வேலி அல்வா


ஆப்பிள் கேசரி


பீட்ரூட் பச்சடி


கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் இடியாப்பம்


பீட்ரூட் தயிர் பச்சடி


பீட்ரூட் பொரியல்


{சத்து மாவு லட்டு}


பீட்ரூட் பொரியல்


பீட்ரூட் சட்னி


பீட்ரூட் பொரியல்


பால் கேக்

கமெண்ட்