சமையல் குறிப்புகள்
- 1
தினையை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி வடிகட்டி துணியில் பரப்பி விடவும் பின் வெறும் வாணலியில் மணம் வர வறுத்து எடுக்கவும் பின் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக உடைத்து கொள்ளவும் பின் பயத்தம்பருப்பு ஐ வறுத்து எடுக்கவும் பின் இரண்டையும் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 2
1/2 கப் தண்ணீர் உடன் வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுக்கவும்
- 3
நன்கு குழைய வெந்ததும் வெல்லப்பாகு சேர்த்து நன்கு கிளறவும் பின் தேங்காய் துருவல் நெய் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் சிறிது நெய்யில் முந்திரி வறுத்து போடவும்
- 5
பின் ஏலத்தூள் உப்பு மீதமுள்ள நெய்யை ஊற்றி எல்லாம் சேர்ந்து நன்றாக கிளறி இறக்கவும்
- 6
சுவையான ஆரோக்கியமான தினை பொங்கல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
#leftoverவீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
பஞ்சவர்ண டிலைட் (no essence)
#Np2கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும். செம்பியன் -
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
தேங்காய் முந்திரி பாத் (Thenkaai munthiri bath recipe in tamil)
#coconut#GA4#Week5 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
-
-
தினை பொங்கல்
#goldenapron3#bookசத்தான சுவையான தானிய வகைகள் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Santhanalakshmi -
-
-
-
ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
இஞ்சி அல்வா
#Immunity#Bookஇஞ்சி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் உடல் சோர்வு, பித்தம், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறு, தலைச்சுற்றல் ஆகிய அனைத்து வித உடல் உபாதைகளையும் சரிசெய்யும். இஞ்சி பயன்படுத்தி ஒரு வித்தியாசமான சுவையான எளிமையான ஒரு ரெசிபி அதாவது இஞ்சி அல்வா செய்முறையை தற்போது பார்ப்போம். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வைத்து கூட உபயோகப்படுத்தலாம். Laxmi Kailash
More Recipes
கமெண்ட்