மசால் தோசை

A.Padmavathi @cook_26482926
#everyday1 மசால் தோசை செய்து எல்லோரும் சாப்பிடோம்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு குக்கரில் போட்டு நன்கு வேக வைக்கவும் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் 3 டிஸ்புன் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பெருங்காயம் தாளித்து வெங்காயம் நறுக்கி பச்சை மிளகாய் நறுக்கி வணக்கி மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும
- 2
நன்குவெந்ததும் உருளைக்கிழங்கு போட்டு உதிர்ந்து கலக்கி போட்டு பொட்டு கடலைமாவை நன்கு கலந்து. கொதிக்க விடவும் கறிவேப்பிலை மல்லி தழை தூவி இறக்கவும்
- 3
அடுப்பில் தோசை கல்லை வைத்து தோசை சுட்டு அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலா வைத்து மேல் நெய் ஊற்றி எடுக்கவும்
- 4
சுவையான நெய் மசால் தோசை ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)
#npd2பூரி மசால் செய்யும்போது மீதமான மசால் வைத்து செய்யும் தோசை Priyaramesh Kitchen -
-
-
-
-
பன்னீர்மசால் தோசை
#Everyday1குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை Vaishu Aadhira -
-
-
பாலக் பன்னீர் சீஸ் தோசை
#கீரைவகைசமையல்கள்பாலக்கீரையில் அனைத்து விட்டமின் சத்துக்கள் உள்ளது ,பன்னீர் புரோட்டீன் சத்து உள்ளது குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பாலக் பனீர் சீஸ் தோசை செய்து கொடுங்கள் Aishwarya Rangan -
-
-
ஹோட்டல் மசால் தோசை (Masal dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தோசை மசால் தோசை. #hotel Sundari Mani -
-
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
மசால் தோசை (Masal dosai recipe in tamil)
#familyமசால் தோசை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. Soundari Rathinavel -
ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை. Hema Sengottuvelu -
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
-
-
-
-
-
மசால் தோசை(masal dosai recipe in tamil)
#made3எப்பொழுதும் போல் அல்லாமல்,கூடுதல் சுவைக்கு சீரக தூள் சேர்த்து செய்து பாருங்கள்,சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். Ananthi @ Crazy Cookie -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14779221
கமெண்ட் (2)