சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை உளுந்து சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 2
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் வதக்கி அதை மாவில் கொட்டி நன்கு கிளறவும்
- 3
இட்லி பானையை அடுப்பில் வைத்து துணி விரித்து கரைத்து வைத்த மாவை இட்லி ஊற்றி 5 நிமிடம் வேக விட்டு எடுக்கவும் தாளிச்ச இட்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)
#steam இந்த இட்லிக்கு சட்னி எதுவும் தேவையில்லை வெறும் இட்லியே நல்ல சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
-
🏨 மினி இட்லி
#hotelரெஸ்டாரன்ட் ஸ்டைல் சாம்பார் ஏற்கனவே பதிவு ஏற்றி இருக்கிறேன். சாம்பார் ரெசிபிக்கு அதைப் பார்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
-
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
-
-
-
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
-
-
-
தோசை மசாலா ப்ரை
#everyday1 எப்பவும் தோசைய அப்படியே சாப்பிடாம கொஞ்சம் டிஃபரண்டா தோசைய இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க சத்யாகுமார் -
-
-
-
-
இட்லி உப்மா
#lockdownகாலையில் செய்த இட்லி மீதமிருந்தது அதை வீணாக்காமல் உதிர்த்து உப்புமா செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
இட்லி பொடி வாழைக்காய் வறுவல் (Idlipodi vaazhaikkaai varuval recipe in tamil)
#arusuvai3 உடனடியாக இந்த வறுவல் செய்து விடலாம்... வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் இல்லை என்றால் உடனடியாக இட்லி பொடி சேர்த்து இந்த வறுவல் செய்யலாம்... Muniswari G -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14780563
கமெண்ட்