சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை உதிர்த்திக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை வர மிளகாய் வெங்காயம் மஞ்சள் தூள் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின் உதிர்த்து வைத்த இட்லியை சேர்த்து கிளறி கடைசியில் மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது. Meena Ramesh -
-
இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
இட்லி உப்மா
#everyday1 சில குழந்தைகள் இட்லி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதேபோல் இட்லியை தாளித்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14775637
கமெண்ட்