சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு துவரம்பருப்பு சம அளவில் எடுத்து கழுவி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் கருவேப்பிலை மல்லிதழை நறுக்கி வைக்கவும்.ஊறவைத்த பருப்புடன்தேவையான வர மிளகாய் சிறிதளவு சீரகம், மிளகு,உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 2
அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை மல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான முப்பருப்பு போண்டா தயார்.
- 3
மோர் குழம்புடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரசம் போண்டா (Rasam bonda recipe in tamil)
#karnatakaஇது பெங்களூர் ஸ்பெஷல். அங்குள்ள ஹோட்டல்களில் ஸ்பெஷல் ஐட்டம் இது.சாம்பார் வடை போன்று இந்த ரச போண்டாவும் மிகவும் சுவையாக இருக்கும் சாப்பிட. Meena Ramesh -
-
வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். பால் வாசனை பிடிக்கவில்லை மோர் .தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்களுக்கு மோர்குழம்பு ஒரு வரப்பிரசாதம். குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமானதும் ருசியானதுகூட. Santhi Chowthri -
-
-
-
இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி
#இட்லி #bookஉடனடி இட்லி. மிளகு சேர்ப்பதால் மிகவும் மணமாக இருக்கும். Meena Ramesh -
-
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
ரச பொடி(rasam powder recipe in tamil)
இந்த ரசப்பொடி சேர்த்து ரசம் செய்யும் போது ஹோட்டலில் சாப்பிடும் ரசத்திற்கான சுவை கிடைக்கும்.செய்முறையும் மிகவும் ஈசி. Ananthi @ Crazy Cookie -
வெண்பொங்கல்
#Lock down#bookமாவு இல்லை என்றால் என்ன செய்வது என்று தோன்றும்.அப்பொழுது வெண்பொங்கல் செய்வது மிகவும் ஈஸி. அதேசமயம் நன்கு மணமாக, ருசியாக இருக்கும் sobi dhana -
-
-
-
-
-
-
-
-
சாத்துக்குடி ஆரஞ்சு ரசம் (Sathukudi Orange rasam recipe in tamil)
#GA4/week 12/rasam#. சாத்துக்குடியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சில பழங்கள் புளிப்பாக இருக்கும் இந்த பழத்தை ஜூஸாக செய்தால் வீட்டில் யாரும் விரும்பி குடிக்க மாட்டார்கள்.ரசமாக செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள் உடல் நலம் இல்லாதவர்களுக்கும் இந்தரசத்தை கொடுக்கலாம் Senthamarai Balasubramaniam -
சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#book#arusuvaifood2 Indra Priyadharshini -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14759168
கமெண்ட்