ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)

கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ஒரு அடை பக்குவத்தில் நாம் கலந்து கொள்ள வேண்டும்
- 2
பிறகு ஒரு தோசைக்கல்லை வைத்து தோசைக்கல் நன்கு சூடான பிறகு நாம் தோசை பதத்தில் அடைபோல் தட்டி வைக்க வேண்டும் பிறகு இதைப் போல் மீதமுள்ள மாவையும் நாம் அடை போல் தட்டி நன்கு ஆற வைக்கவேண்டும் ஆறிய பிறகு அதைச் சின்ன சின்னதாக ஒரு மிக்ஸி ஜாரில் அதை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
பிறகு நாம் அரைத்து வைத்த ராகி மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் நாம் அரைத்து வைத்த நிலக்கடலையும் சேர்த்து தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து நன்கு கையால் பிசைய வேண்டும்
- 4
பிறகு தேவையான அளவில் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவேண்டும் சுவையான சத்தான ராகி உருண்டை லட்டு ரெடி ஆகிவிட்டது மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

ராகி எள் லட்டு


ராகி லட்டு (Ragi laddu)


இனிப்பு நிலக்கடலை (Inippu nilakadalai recipe in tamil)


சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)


ராகி லட்டு


வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)


ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)


நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)


அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


நிலக்கடலை மிட்டாய் (Nilakadalai mittai recipe in tamil)


ராகி சாக்லேட் லட்டு (Raagi chocolate laddu recipe in tamil)


சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)


நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)


நிலக்கடலை மிட்டாய் (Nilakadalai mittai recipe in tamil)


சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)


கார்த்திகை தீப ராகி லட்டு (Ragi ladoo Recipe in Tamil)


ராகி லட்டு(ragi laddu recipe in tamil)


ராகி குலுக்கு ரொட்டி (Raagi kulukku rotti recipe in tamil)


ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)


ராகி புட்டு


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


ஹைய் புரோட்டின் லட்டு (high protien laddu recipe in Tamil)#book


ஆந்திரா ஸ்பெஷல் லட்டு(Andhra Special Laddu recipe in Tamil)


ராகி சர்க்கரை#immunity


லட்டு (moong cashew laddu recipe in tamil)


ராகி அல்வா (Raagi halwa recipe in tamil)


ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)

கமெண்ட்