கார்த்திகை தீப ராகி லட்டு (Ragi ladoo Recipe in Tamil)

#millet
பாரம்பரிய உணவு வகைகளில் சிறுதானியங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த சிறுதானியங்களை காலத்திற்கு ஏற்ப அதாவது மழைக் காலம் குளிர் காலம் வெயில் காலம் போன்ற காலங்களுக்கு ஏற்ப அவற்றை சமைத்து சாப்பிடுவது நம் தமிழர்களின் உணவுப் பழக்கமாகும் அந்த கால கட்டங்களில் வரும் திருவிழாக்கள் வீட்டு விசேஷங்களில் நாம் சமைத்து நைவேத்தியம் செய்து சாப்பிடுவது வழக்கம் இவ்வாறாக மழைக் காலம் ஆகிய கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்தில் இந்த ராகி லட்டு செய்து சாப்பிடுவார்கள் ஏனென்றால் ராகி என்பது சற்று உடலுக்கு சூடு தன்மையை கொடுக்கக் கூடியது மழைகாலத்தில் சூடு தன்மை கொடுக்கக்கூடிய ராகியும் வெயில் காலத்தில் குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய கம்பை கூழ் செய்து உபயோகப்படுத்துவது குளிர்காலத்தில் திணையை பயன்படுத்துவது போன்ற வழக்கம் நம் தமிழ் மக்களிடையே இருந்துவந்தது அவற்றை காப்பாற்றுவதற்காகவே விழாக் காலங்களிலும் அந்தந்த விசேஷத்திற்கு இந்த உணவுகள் செய்து சாப்பிடவேண்டும் என்பதையும் பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர் ஆடிக்கூழ் போன்றவையும் இவற்றில் அடங்கும் எனவே இந்த சிறுதானிய உணவில் ராகியை பயன்படுத்திய ரெசிபியை பகிர்வதில் மகிழ்கின்றேன்.
கார்த்திகை தீப ராகி லட்டு (Ragi ladoo Recipe in Tamil)
#millet
பாரம்பரிய உணவு வகைகளில் சிறுதானியங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த சிறுதானியங்களை காலத்திற்கு ஏற்ப அதாவது மழைக் காலம் குளிர் காலம் வெயில் காலம் போன்ற காலங்களுக்கு ஏற்ப அவற்றை சமைத்து சாப்பிடுவது நம் தமிழர்களின் உணவுப் பழக்கமாகும் அந்த கால கட்டங்களில் வரும் திருவிழாக்கள் வீட்டு விசேஷங்களில் நாம் சமைத்து நைவேத்தியம் செய்து சாப்பிடுவது வழக்கம் இவ்வாறாக மழைக் காலம் ஆகிய கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்தில் இந்த ராகி லட்டு செய்து சாப்பிடுவார்கள் ஏனென்றால் ராகி என்பது சற்று உடலுக்கு சூடு தன்மையை கொடுக்கக் கூடியது மழைகாலத்தில் சூடு தன்மை கொடுக்கக்கூடிய ராகியும் வெயில் காலத்தில் குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய கம்பை கூழ் செய்து உபயோகப்படுத்துவது குளிர்காலத்தில் திணையை பயன்படுத்துவது போன்ற வழக்கம் நம் தமிழ் மக்களிடையே இருந்துவந்தது அவற்றை காப்பாற்றுவதற்காகவே விழாக் காலங்களிலும் அந்தந்த விசேஷத்திற்கு இந்த உணவுகள் செய்து சாப்பிடவேண்டும் என்பதையும் பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர் ஆடிக்கூழ் போன்றவையும் இவற்றில் அடங்கும் எனவே இந்த சிறுதானிய உணவில் ராகியை பயன்படுத்திய ரெசிபியை பகிர்வதில் மகிழ்கின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ராகி மாவை உப்பு சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து புட்டு போல் இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்
- 2
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் வேர்கடலை எள் ஏலக்காய் வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் வேக வைத்த ராகி மாவை சேர்க்கவும்.
- 3
இப்பொழுது கலவை மீண்டும் மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டவும் பிறகு இவற்றை எடுத்து தேவைக்கேற்ப உருண்டைகளாக உருட்டி ஒவ்வொரு உருண்டையின் மேலும் வேர்கடலை வைத்து அலங்கரித்து பரிமாறவும் சுவையான கார்த்திகை தீப ராகி லட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
-
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
-
ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book Akzara's healthy kitchen -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi -
-
கேப்பை கூழ் (ராகி கூழ்)(ragi koozh recipe in tamil)
#made1 ராகி கூழ் தேவாமிர்த்தங்க... வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... வெயில் காலத்துல இத செஞ்சோம்னு வைங்க... அப்படி ஒரு சுவை..... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்....🤤🤤🤤 Tamilmozhiyaal -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
#பொரித்த உணவுகள் ராகி பக்கோட (கேழ்வரகு மாவு பக்கோட)
ராகி நம் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்று .நம் உடலுக்கு நன்மை தரும் இந்த ராகியில் நாம் சுவையான செய்து ஆரோக்கியதுடன் வாழ்வோம்.மிகவும் சுலபமான.நொடியில் செய்யும் இந்த ராகி பக்கோடவும் ஒன்று. Akzara's healthy kitchen -
-
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
ராகி புட்டு
#Lock down receipe#bookநம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம். sobi dhana -
ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)
கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)
#made1இரும்பு சத்து அதிகம் கொடுக்கும் ராகி Vidhya Senthil -
இனிப்பு தேங்காய் ராகி சேமியா (Inippu thenkaai Raagi semiya Recipe in Tamil)
#Arusuvai 1 ராகி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. என் மகன் சேமியா சாப்பிட மாட்டான். இந்த இனிப்பு ராகி சேமியாவை விரும்பி சாப்பிட் டான். Manju Jaiganesh -
-
ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அரிசி மாவில் செய்யும் இடியாப்பம் விட சிறுதானியத்தில் இடியப்பம் செய்யும்போது நம் உடம்பிற்கு சிறுதானியத்தில் உள்ள எல்லா சத்தும் கிடைக்கும்.அதில் ஒரு முயற்சியாக தான் இந்த ராகி இடியாப்பம்.Eswari
-
ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)
#GA4#Week20#Ragipancakeநன்மைகள் . ராகி மாவில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது காயம் உள்ளது ஆனால் குழந்தைகள் அதை விரும்பி உண்பதில்லை நாம் ராகி மாவை இதுபோன்ற கேக் மாதிரி செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்பார்கள் Sangaraeswari Sangaran -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
-
ராகி நூடுல்ஸ்(ragi noodless recipe in tamil)
#wt1ராகி குழந்தைகளுக்கு பிடிக்காது ஆனால் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இந்த வழியில் சேர்த்தால் சாப்பிடுவார்கள் . Vidhya Senthil -
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G
More Recipes
கமெண்ட் (4)