சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்

சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்
பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.
பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும்
சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்
பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.
பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும்
சமையல் குறிப்புகள்
- 1
குழம்பு காய்கள் தக்காளி,பீன்ஸ் கேரட்,மணத்தக்காளி வெட்டவும்
- 2
பாசிப்பருப்பு,காய்கள்,கீரை,வெங்காயம், பூண்டு, சாம்பார் பொடி,மிளகாய் பொடி சிறிதளவு போட்டு வேகவைக்கவும்
- 3
காய்கள் அவரை,உருளைதக்காளி, பொடி வகைகள்,வெங்காயம் பூண்டு,எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு, உளுந்து, சீரகம் வறுத்து மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கி தண்ணீர் சிறிது ஊற்றி வேகவிடவும்.மல்லி இலை போடவும்
- 4
குழம்பு கொதிக்க விடவும். வறுத்து திரித்தபொடி சேர்த்து மல்லி இலை போடவும்
- 5
பிரட்டல் தயார். சாதம், அருமையானபொரிச்ச குழம்பு,அவரை உருளை பிரட்டல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஏகாதேசி ஸ்பெஷல் குழம்பு
எல்லா க்காய்கள் 17காய்கள்,வெங்காயம், தக்காளி ,ப.மிளகாய் வெட்டி நன்றாக சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கவும். பயறுவகைகள் 5 ஊறப்போட்டு ,இதனுடன் து.பருப்புவேகவைக்கவும்.து.பருப்பு வேகவைக்கவும்.மிளகு,சீரகம், துபருப்பு, வெந்தயம்க.பருப்பு,உளுந்து,அரைஸ்பூன் கறிவேப்பிலை வெங்காயம் எல்லாம் வறுத்து அரைக்கவும். புளி தண்ணீர் கொஞ்சம் ஊற்றவும்.தேவையான உப்பு போட்டு மல்லி இலை போட்டு எல்லாம் கலந்து கொதிக்க விடவும். ஒSubbulakshmi -
மாலை சிற்றுண்டி தோசை பீர்க்கங்காய் கிச்சடி
நான் பள்ளி விட்டு வந்து என் வயதிற்கு இதை செய்து மகிழ்ந்தேன்.தோசை சுடவும்.பீர்க்கங்காய், தக்காளி, புளித்தண்ணீர், மிளகாய் பொடி,சாம்பார் பொடி,உப்பு கலந்து வேகவைத்து கடையவும். பின் கடுகு ,உளுந்து,வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் பொடியாக வெட்டி,பெருங்காயம் தாளித்து இதில் கலந்து மல்லி இலை சிறிது சீரகம் கலக்கவும். ஒSubbulakshmi -
கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)
கத்தரி,தக்காளி, வெங்காயம், பூண்டு வெட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து பின் தக்காளி, வெங்காயம்,கத்தரிக்காய் ,மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு,உளுந்து, பெருங்காயம்,போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.வேகவும் இறக்கி கொத்தமல்லி போட்டு இறக்கவும். அருமையான கிரேவி தயார் ஒSubbulakshmi -
காய்கள் கலந்த சாம்பார் (Sambar recipe in tamil)
எல்லாக்காய்கள் வெட்டி,வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி கடுகு,உளுந்து, வெந்தயம்,பெருங்காயம் வறுத்து காய்களை வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி கொஞ்சம் சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு படவும்.மிளகு,சீரகம், மல்லி, வரமிளகாய் வறுத்து தேங்காய், சீரகம் அரைத்து இதில் கலக்கவும் கொதிக்கவும் இறக்கி மல்லி இலை போடவும். #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi -
காலை உணவு இட்லி, மிிளகுசாம்பார்
இட்லி மாவு முதல் நாள் அரைத்து மறுநாள் இட்லி ஊற்றவும். பாசிப்பருப்பு, காய்கள்,வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி,சாம்பார் பொடி,மிளகுபொடி,உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து கடாயில்எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து, சீரகம்,பெருங்காயம் வறுத்து வரமிளகாய் 1கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை எல்லாம் சாம்பாரில் கலக்கவும். இட்லி மிளகு சாம்பார் தயார் ஒSubbulakshmi -
பொறித்த குழம்பு திருநெல்வேலி குழம்பு (Poritha kulambu recipe in tamil)
பாசிப்பருப்புடன் துவரம்பருப்பு 1ஸ்பூன்.,காய்கள், தக்காளி ,ப.மிளகாய் 2 உப்பு ,மல்லி பொடி போட்டு வேக,வைத்து பின் மிளகு சீரகம் ,வர.மிளகாய் 4 ,முருங்கை க்கீரை கண்டிப்பாக போடவும்போட்டு வறுத்து கறிவேப்பிலை ,வறுத்து மிக்ஸியில் தூளாக்கி பருப்புடன் கலந்து கடுகு உளுந்து பெருங்காயம் வெந்தயம் வறுத்து போடவும். ஒSubbulakshmi -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்
சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
சாதம்,சூப்பு, செட்டிநாடுமண்டி
சாதம் வடிக்க. துவரம்பருப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை ஒரு கைப்பிடி, தக்காளி, முருங்கை, தக்காளி வெட்டி ,ப.மிளகாய்1,பொடியாக வெட்டிய வெங்காயம்,உப்பு போட்டு வேகவிடவும். இரண்டு டம்ளர் தண்ணீர் இதில் சேர்க்கவும். பின் நறுமணப் பொருள் பட்டை,கிராம்பு, சோம்பு, சீரகம், அண்ணாசி மொட்டு நெய்யில் வறுத்து மல்லி இலை பொதினாஇதில் சேர்க்கவும். சூப்பு தயார். வெண்டை,கத்தரிதக்காளி, சோம்பு ,சீரகம்,கடுகு,உளுந்து, எண்ணெய் விட்டு வறுத்து வதக்கவும். மிளகாய் பொடி,சாம்பார் பொடி, பெருங்காயம் ,உப்பு தேவையான அளவு போட்டு வதக்கவும். அரிசி கழுவிய கழனித்தண்ணீரில் புளி போட்டு கரைத்து இதில் சேர்த்து கிரேவி பதத்தில் வரவும் இறக்கவும். ஒSubbulakshmi -
காளான் பிரட்டல்
காளான் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்யவும். தக்காளி, பூண்டு, இஞ்சி, வ.மிளகாய்1,மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள்,சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்து பொடாயாக வெட்டிய காளான் வதக்கவும். பின் தக்காளி கிரேவி பொதினா மல்லி இலை போட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
இட்லி சாம்பார்
பாசிப்பருப்பு50 கிராம்,கத்தரி,உருளை,கேரட்,முருங்கை, சின்னவெங்காயம்,பெரிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து ஒவ்வொரு காய் வெங்காயம் பெரிரது 1,சிறிய வெங்காயம் 5,பீன்ஸ் 2 வெட்டி சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். பின் பெரிய வெங்காயம் பாதி மல்லி அரைத்து இதில் கலந்து கொதிக்க விடவும் .கடுகு,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் வரமிளகாய் 1 சிறிது, கறிவேப்பிலை, நெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
பச்சடி (Pachadi recipe in tamil)
பரங்கி, கத்தரி,வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் வெட்டவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,வ.மிளகாய் கறிவேப்பிலை வறுத்து காய்,வெங்காயம் வதக்கியதும் புளித்தண்ணீர், பெருங்காயம் கலந்து தேவையான உப்பு போட்டு கொதிக்கவும் மல்லி இலை போடவும் பொங்கல் சிறப்பு# ஒSubbulakshmi -
மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்
சாதம் வடிக்க.முருங்கை து.பருப்பு வேகவைத்து தக்காளி,வெங்காயம், ப.மிளகாய் சாம்பார் பொடி போட்டு உப்பு போட்டு கொதிக்க விட்டு கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கலக்கவும். கீரை வெங்காயம் பொடியாக வெட்டி கடுகு ,உளுந்து ,தாளித்து ,வரமிளகாய் வறுத்து வெங்காயம் வதக்கவும். கீரை உப்பு சீரகம் போடவும்.கருணை வேகவைத்து தோல் உரித்து வெங்காயம் ,வரமிளகாய் ,கடுகு,பெருங்காயம் தாளித்து கிழங்கை பிசைந்து மிளகாய் பொடி,உப்பு, போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும் ஒSubbulakshmi -
வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)
வரகு அரிசி 100கிராம் ,தக்காளி,காய்கள் மிறகு 1ஸ்பூன், சீரகம்1 ப.மிளகாய் 2 வரமிளகாய் 2 மல்லி இலை எல்க நெய்யில் வதக்கவும். பின் 2.5 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். உப்பு ஒரு ஸ்பூன் போடவும். ஒSubbulakshmi -
பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
சுரைக்காய் சூப்(Suraikkai soup recipe in tamil)
பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி தண்ணீர் 2டம்ளர், சுரைக்காய் ஒரு கைப்பிடி ,முருங்கை இலை ஒருகைப்பிடி வெங்காயம் வெட்டி யது ஒரு கைப்பிடி,தக்காளி 2 வெட்டவும். வேகவிட்டு கடுகு,உளுந்து ,சோம்பு, பட்டை,மிளகு சீரகம் வறுத்து கலந்து மீண்டும் கொதிக்க விட்டு மல்லி இலை பொதினாப் போட்டு இறக்கவும். அரை எலுமிச்சை சாறு கலக்கவும். ஒSubbulakshmi -
பயணம் தக்காளி சாதம் வாழைகத்தரி பிரட்டல் (Thakkali satham recipe in tamil)
தக்காளி, பூண்டு, ப.மிளகாய் பொடியாக வெட்டவும். இஞ்சி பசை எடுக்க. குக்கரில் டால்டா ஊற்றி பட்டை,கிராம்பு,அண்ணாடி மொட்டு சோம்பு, இடுகு,உளுந்து வறுத்து, தக்காளி, வெங்காயம் வதக்கவும். அரிசி கழுவி வதக்கவும் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இரண்டு விசில் வர விடவும். மல்லி இலை பொதினா இலை போடவும். தொட்டு க் கொள்ள வாழை கத்தரி காரப் பிரட்டல் ஒSubbulakshmi -
இரவு உணவு கறுப்பு உளுந்து தோசை
அரிசி 4உழக்கு, கறுப்பு உளுந்து 1உழக்கு ஊறப்போட்டு கழுவி தோலுடன் வெந்தயம் கலந்து அரைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் தோசை சுடவும். தொட்டுக்கொள்ள பாசிப்பருப்பு, கேரட்,பீன்ஸ், தக்காளி, சாம்பார் பொடி,உப்பு கலந்து வேகவைத்து எண்ணெய் ஊற்றிகறிவேப்பிலை லி இலை போடவும் கடுகு,உளுந்து, பெருங்காயம் வறுத்து சேர்க்கவும். மல் ஒSubbulakshmi -
எண்ணெய் கத்தரி பிரட்டல் (Ennai kathari pirattal recipe in tamil)
குட்ட கத்தரி 8லேசா வெட்டி தக்காளி 2வெட்டி பெரியவெங்காயம் ப.மிளகாய் 2வெட்டி கடுகு,உளுந்து, பெருங்காயம், வெந்தயம்,வதக்கவும். மிளகாய் பொடி சாம்பார் பொடி புளிக்கரைசல் ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi -
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
வடகறி (Vada curry recipe in tamil)
க.பருப்பு 100கிராம் ஊறப்போட்டு மிளகாய் வற்றல் ,இஞ்சி, உப்பு போட்டு அரைத்து சின்ன சின்ன போண்டா போடவும். தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் தூள்,பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி போட்டு பட்டை கிராம்பு,சீரகம், சோம்பு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கடுகு,உளுந்து, சீரகம், சோப் வறுத்து அரைத்த கிரேவியை வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசம் போகவும் சுட்ட போண்டா வை உதிர்ந்து கலக்கி கொதிக்க விட்டு மல்லி பொதினா இலை போடவும் ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)
பாசிப்பருப்பு 100காய்கள் தக்காளி சாம்பார் பொடி உப்பு சேர்த்து 150மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் கடுகு ,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் வ.மிளகாய் இரண்டு எண்ணெயில் வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். பச்சரிசி 100பருப்பு 50போட்டு தண்ணீர்500மி.லி ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து பின் 50 டால்டா ஊற்றி மிளகு சீரகம் ப.மிளகாய், இஞ்சி,முந்திரி வறுத்துகலக்கவும். நெய் மீண்டும் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
கத்தரி தக்காளி கிச்சடி (Kaththari thakkaali kichadi recipe in tamil)
கத்தரிக்காய், 3, தக்காளி 2,சிறிதளவு புளி, உப்பு சாம்பார் பொடி 2ஸ்பூன் ,மல்லி பொடி 1ஸ்பூன் ,மிளகாய் பொடி அரை ஸ்பூன் போட்டு வேகவைக்கவும். பின் கீரை மத்தால் கடைந்து பெரிய வெங்காயம் 1,சின்னவெங்காயம் 10,பூண்டு5,இஞ்சி 1துண்டு, பெருங்காயம் சிறிதளவு கடுகு உளுந்துடன் வறுத்து கலக்கி சீரகம் 1ஸ்பூன் போட்டு இறக்கவும் மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
அவரைக்காய் குழம்பு
அவரைக்காயை கொஞ்சம் பெரியதாக வெட்டிக் கொள்ளவும்.சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 3 தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்துக் கொள்ளவும், பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் , பின்பு மஞ்சள் தூள், சாம்பார் தூள் 2 பூன் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அவரைக்காயை சேர்த்து வேகவிடவும் , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும் கொஞ்சம் வெந்ததும் , அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து வேகவிடவும் , உப்பு சேர்த்து வேகவிடவும் , வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் . Karpaga Ramesh -
ஷ்பெசல் மேஹி நூடுல்ஸ்
மேஹி சிறியபாக்கெட் எடுக்க..கேரட்,உருளை,பீன்ஸ், தக்காளி, சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், மல்லி பொதினா பொடியாக வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து வறுத்து இஞ்சி ஃபேஸ்ட் காய்களில் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தேவை என்றால் பூண்டு போடவும்.பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி வெந்ததும் நூடுல்ஸ் போட்டு அதன் மசாலாதூள் போட்டு நன்றாக கிண்டி இறக்கவும். மல்லி இலை கொத்தமல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)
சேனை வெட்டி புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி,உப்பு, போட்டு அரை வேக்காடு வேகவைத்து கடுகு சோம்பு சீரகம் வறுத்து கிழங்கை எண்ணெய் விட்டு வறுக்கவும் ஒSubbulakshmi -
பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 3,தக்காளி3,மிளகாய் பொடி, உப்பு, ப.மிளகாய் போட்டு வேகவைக்கவும் கீரை மத்தால் கடையவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து வெங்காயம் பூண்டு இஞ்சி வதக்கவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீர் கலந்து சாறு கரைத்து இதில் கலக்கவும். சீரகம் ,மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
சென்னை கத்தரி கிரேவி
கத்தரி,தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு,ப.மிளகாய், கடுகு,உளுந்து ,கறிவேப்பிலை தாளித்து மற்றவற்றை தாளித்து மிளகாய் பொடி போட்டு உப்பு போட்டு தாளிக்கவும். பின் சிறிது தயிர் ஊற்றி இறக்கவும்.தேவை என்றால் முருங்கை சேர்க்கவும். நான் சேர்த்து உள்ளேன் ஒSubbulakshmi -
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து கடுகு ,,சோம்பு ,வெங்காயம் வதக்கவும். உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து இதனுடன் கலந்து மிளகாய் பொடி ,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் பாதி வெட்டி விதை எடுத்து அதில் மிளகாய் பொடி உப்பு கலந்து லேசா தண்ணீர் ஊற்றி உள்ளே வெளியே தடவி வெந்த உருளைக்கிழங்கு க்கலவையை கேரட்சீவியதுவைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை குறைந்த தீயில் சுடவும். ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்