சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு

#everyday1
முற்றிலும் வித்தியாசமான ஒரு காலை உணவு சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருந்தது.
சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு
#everyday1
முற்றிலும் வித்தியாசமான ஒரு காலை உணவு சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து,2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
- 2
தண்ணீர் சூடனாதும் சேமியாவை சேர்த்து முக்கால் பகுதி வேக வைக்கவும்.பின்பு, தண்ணீரை வடிக்கட்டிக் கொண்டு குளிர்ந்த தண்ணீரால் அலசவும்.குழையாமல் இருக்க வேண்டும்.
- 3
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
அதனுடன் நறுக்கி வைத்த காளானை சேர்த்து வதக்கவும்,சிறிதளவு மஞ்சள்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
பின்பு,இஞ்சி மற்றும் பூண்டு பொடியாக நறுக்கி சேர்க்கவும்.மல்லித்தூள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
- 6
கரம் மசாலா சேர்த்து மசால் வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.
- 7
ஒரு வாழை இலையை எடுத்துக் கொள்ளவும் கையில் எண்ணெய் தடவி வேக வைத்த சேமியாவை சிறிதளவு எடுத்து இலையில் வைக்கவும்.மசாலா காளானை சிறிதளவு நடுவில் எடுத்து வைத்து இலையை மடக்கிக் கொள்ளவும்.
- 8
இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நமிடம் வேக வைக்கவும்.பின்பு, ஆறியப்பின் மெதுவாக இலையை எடுக்கவும்.சுவையான சேமியா ஸ்டப்டு காளான் காலை உணவு தயார்.ஒன்று இல்லை பத்துக் கூட சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
-
-
-
சேப்பக்கிழங்கு வறுவல்(seppakilangu varuval recipe in tamil)
தயிர் சாதம் போன்ற வெரைட்டி ரைஸ் உடன் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு வகை சைட் டிஷ் ஆகும். மிகவும் சுவையானது Lathamithra -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
ஸ்பைசி தினை சேமியா (Spicy thinai semiya recipe in tamil)
குடும்பத்தில் அனைவரும் விரும்பும் வகையில் செய்யப்படும் ஒரு எளிய ஆரோக்கியமான காலை உணவு.#harini Shamee S -
-
அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)
#pj இது ஒரு புது முயற்சி.. செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது... குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள்.. Muniswari G -
தாபா ஸ்டைல் ஃபிஷ் கறி(dhaba style fish curry recipe in tamil)
ரோகு ஃபிஷ் வைத்து இந்த க்ரேவி செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
-
காளான், அவரை பிரியாணி
#wt3பச்சை அவரை, காளான் இரண்டின் டேஷ்டும் சேர்ந்து பிரியாணி சுவை மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL)
வழக்கமான செய்முறை போல் இல்லாமல் சிறிது மாற்றத்தில் இருக்கும் இந்த மசாலா சேமியா வித்தியாசமான நல்ல சுவையில் இருக்கும் Gayathri Ram -
வெஜ் ரைஸ் கட்லட்(veg rice cutlet recipe in tamil)
பொட்டேட்டோ சேர்த்து செய்வதால் இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கின்றது. மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது. Lathamithra -
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
பிரியாணி சுவையில் சேமியா (Semiya biryani recipe in tamil)
#i love cooking.# பிரியாணி சுவையில் சேமியா.அவசரத்திற்கு எளிமையாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாகும் சேமியா. Sangaraeswari Sangaran -
-
-
பேக்ட் பெப்பர் மஸ்ரூம் (Baked pepper mushroom)
#pepperஇந்த மிளகு காளான் நட்சத்திர ஹோட்டலில் காலை சிற்றுண்டியுடன் பரிமாறும் ஒரு உணவு. இதில் எண்ணை, வேறு மசாலாகள் ஏதும் சேர்க்கப்படு வதில்லை. சீஸ், கார்லிக், பெப்பர் தூள் சேர்க்கப்பட்டு பேக் செய்தால் போதும். நல்ல சுவையான, வித்தியாசமான இந்த உணவை நீங்களும் செய்து சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)
இதை காளான் மஞ்சூரியன் என்றும் கூறுவர் அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றான ஒரு உணவு.. அதிகம் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்று.. RASHMA SALMAN -
காலை உணவு பொங்கல் சாம்பார்
100கிராம் பொடி பொன்னி அரிசி எடுக்க. 25கிராம் பாசிப்பருப்பு வறுக்க.இரண்டையும் கலந்து கழுவி 3பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக குழையவிடவும்.பின் நெய்யில் ஒரு ஸ்பூன் சீரகம், அரைஸ்பூன் மிளகு,ஒரு பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக வெட்டியது ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு 10,கறிவேப்பிலை 1ஸ்பூன் நெய்யில் வறுத்து போடவும். மீண்டும் உங்கள் பிரியத்திற்கு ஏற்ப நெய் விடவும். தொட்டுக்கொள்ள உருளை,துவரை சாம்பார். ஒSubbulakshmi -
Wheat Beet Momos
#kayalscookbook மோமோஸ் மிகவும் ருசியான ஒரு உணவு. நான் மிகவும் சத்துள்ளதாக தயாரித்துள்ளேன். அதாவது கோதுமை மாவு, பீட்ரூட், காய்கறிகளை வைத்து முற்றிலும் சத்தானதாக தயாரித்துள்ளேன். இஞ்சி,பூண்டு சேர்த்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். எனது செய்முறையை முயற்சி செய்து பாருங்கள். Laxmi Kailash
More Recipes
கமெண்ட் (3)