வெண்பொங்கல்,சட்னி, சாம்பார்

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#everyday1
வெள்ளிக்கிழமை பொதுவாக சாம்பார் தான் அனைவரும் வீட்டில்,காலையில் வெண்பொங்கல் செய்தால் வேலை சுலபமாக முடிந்து விடும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 டம்ளர் பச்சரிசி
  2. 1/2 கப் பாசிபருப்பு
  3. 1 ஸ்பூன் மிளகு
  4. 1 ஸ்பூன் சீரகம்
  5. கருவேப்பில்லை சிறிதளவு
  6. 2 காய்ந்த மிளகாய் வத்தல்
  7. 2 ஸ்பூன் நெய்
  8. உப்பு தேவையான அளவு
  9. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான அளவு அரிசி மற்றும் பாசிபருப்பை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும்.குக்கரில் 2 ஸ்பூன் நெய் விட்டு சீரகம்,மிளகு,வத்தல் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  2. 2

    தண்ணீர் கொதிக்கவும் ஊற வைத்த அரிசியை சேர்த்து தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.

  3. 3

    நன்றாக கிளறி மூடி போட்டு 6 விசில் விடவும்

  4. 4

    சுவையான வெண்பொங்கல் தயார்.சட்னி மற்றும் சாம்பார் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes