வெண்பொங்கல்

வெண்பொங்கல்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, பருப்பு இரண்டையும் கழுவிக் கொள்ளவும். பருப்பை தனியாக வேக வைத்து கொள்ளவும். சாதம் தனியாக வடித்து கொள்ளவும்.(குக்கரில் கூட ஒன்றாக சேர்த்து அல்லது தனித்தனியாக வேக வைத்தும் கொள்ளலாம். அவரவர் விருப்பம்.)
- 2
வாணலியில் நெய் சேர்த்து முதலில் ப மிளகாய் சேர்ந்து பின் இஞ்சி, நுனுக்கிய சீரகம் மிளகு, சேர்க்கவும். கருவேப்பிலை சிறிது சேர்த்து பெருங்காயம் சேர்க்கவும். முநதிரிபருப்பு தனியாக நெய்யில் வறுத்து கொள்ளவும்.
- 3
வேக வைத்த சாதத்தை சூடாக இருக்கும் போதே கரண்டியில் நன்கு மசித்து கொண்டு அதனுடன் நன்கு குழைய வெந்த பருப்பை சேர்க்கவும். இவற்றுடன் தாளித்த பொருட்கள் முந்திரி பருப்பு உப்பு சேர்த்து நனகு கலக்கவும். சுடச்சுட சுவையான வெண்பொங்கல் தயார். தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்பொங்கல் /VenPongal
#கோல்டன் அப்ரோன் 3#lockdown1கொரோனா வைரஸ் ,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வெண்பொங்கல் செய்ய முடிவு செய்தேன் .பச்சரிசி பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இன்று ஸ்ரீராம நவமி, கோவிலுக்கும் செல்ல முடியாது .இந்த சூழலில் வீட்டிலேயே ஸ்ரீராமருக்கு பிடித்த வெண்பொங்கல் நைவேத்தியத்தை செய்து சுவாமிக்கு படைத்தேன். Shyamala Senthil -
தினை வெண்பொங்கல்
#friendshipday Padmavathi@cook 26482926 #vattaram 15 ...சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. தினை வைத்து வெண்பொங்கல் செய்ததில் சுவை அபாரமாக இருந்தது... Nalini Shankar -
-
வெண்பொங்கல்
#Lock down#bookமாவு இல்லை என்றால் என்ன செய்வது என்று தோன்றும்.அப்பொழுது வெண்பொங்கல் செய்வது மிகவும் ஈஸி. அதேசமயம் நன்கு மணமாக, ருசியாக இருக்கும் sobi dhana -
-
சாமை வெண்பொங்கல்(samai venpongal recipe in tamil)
#CF3 சாமை வெண்பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமான ரெசிபி Siva Sankari -
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
-
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
#combo4 வெண்பொங்கல்
#combo4 வெண்பொங்கல். இதனுடன் சட்னி கொத்சு சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும் Priyaramesh Kitchen -
-
-
புஸ் புஸ் ரவை பணியாரம்
#book#lockdownலாக்டவுன் நேரத்தில் ஸ்வீட் கடைகள் அடித்துள்ளதால் வெளியில் சென்று வாங்க முடியாது. வீட்டிலேயே எளிமையாக சூப்பரான ஸ்வீட் செய்யலாம். வாருங்கள் பார்ப்போம். Aparna Raja -
-
-
வெண்பொங்கல்,சட்னி, சாம்பார்
#everyday1வெள்ளிக்கிழமை பொதுவாக சாம்பார் தான் அனைவரும் வீட்டில்,காலையில் வெண்பொங்கல் செய்தால் வேலை சுலபமாக முடிந்து விடும். Sharmila Suresh -
வெண்பொங்கல்
#Grand2பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம் Sudharani // OS KITCHEN -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
பாசி பருப்பு துவையல்
#momகுழந்தை பெற்ற பெண்களுக்கு தாய் பால் சுரபதற்கு நிறைய பத்திய உணவுகள் கொடுப்பார்கள். அதில் பூண்டு புளி குழம்பு,மிளகு குழம்பு ஒன்றாகும். அதற்கு பாசி பருப்பு துவையல் செய்து சாப்பிட குடுத்தால் நன்றாக தாய் பால் சுரக்கும். Subhashree Ramkumar -
இட்லி தோசை பொடி
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். அதனால் வீட்டில் தயார் செய்து இட்லி பொடி. Dhanisha Uthayaraj -
-
-
-
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
நெய் மணக்கும் வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
காலை உணவிற்கு ஏற்ற ஒரு உணவாகும் .மிகவும் விரைவாக செய்து விடலாம் .அனைவரும் விரும்பி சாப்பிடுவர். எளிதில் செரிமானம் ஆகும். #newyeartamil Lathamithra -
-
-
சீரக சாதம்
#lockdown recipe#goldenapron3#bookமுதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுக்கு நன்றி... குடும்பத்தில் அனைவருக்கும் பாரம்பரிய மருத்துவ உணவுகள் தேடி தேடி சமைத்துக் கொடுக்கின்றேன். Hemakathir@Iniyaa's Kitchen -
அப்பள பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கு காரணத்தினால் தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை அதனால் வீட்டில் உள்ள அப்பளத்தை வைத்து பஜ்ஜி செய்தோம். Dhanisha Uthayaraj -
More Recipes
கமெண்ட்