இந்திய இதாலியன் ஸ்டைல் பாஸ்டா

இது ஒரு (fusion cooking). இந்தியன் FLAVOR AND ITALIAN FLAVOR கலந்தது
பென்நெ ரிகாட்டா (Penne rigata,) ஆர்கானிக் பாஸ்டா
இதில் எல்லா பொருட்களும் ஆர்கானிக். சுவையான, சத்தான, பாஸ்டா, #everyday1
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு பாத்திரத்தில் 10 கப் தண்ணீரை கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க. நூடுல்ஸ் ஒட்டிக் இருக்க கொள்ளாமல் சிறிது எண்ணை சேர்க்க, கொதிக்கும் நீரில். நூடுல்ஸ் போடுக. அப்போ அப்போ கிளறி வேகவைக்க. குழைய வைக்க வேண்டாம்.el dente ஆக இருக்க வேண்டும். வடித்து தனியாக எடுத்து போலில் வைக்க..
ஒரு மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் 3 மேஜைகரண்டி எண்ணை சூடு செய்க. -1 நிமிடம். கடுகு பொறிக்க. பின் பெருங்காயப் பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி. கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க, - 3
தேங்காய் துருவல் சிவக்க கூடாது. இதை போலில் இருக்கும் நூடுல்ஸ் கூட சேர்க்க
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் சூடான எண்ணையில் பச்சை மிளகாய், வெங்காயம், வதக்க, வெங்காயம் பிரவுன் ஆகட்டும். இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க—5 நிமிடங்கள். இதை போலில் இருக்கும் நூடுல்ஸ் கூட சேர்க்க - 4
எல்லாவற்றையும் மெதுவாக ஒன்று சேர்க்க. மேலே கிரீன் ஆனியன்ஸ் தூவுக தக்காளிகளை மேல் அழகாக அரேஞ்ச் செய்க. பிஸ்தா மேல் தூவுக. நூடுல்ஸ் மேலே மிளகு பொடி தூவுக. பாஸ்டா ரெடி.
சுவைத்து பரிமாறுக. விரும்பினால் சாப்பிடும் பொழுது சிறிது சீஸ் மேலே தூவிக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பென்னி ரிகாட்டா (Penne rigata recpe in tamil)


பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சீஸ் சாஸ்


பென்னி ரிகாட்டா (Penne rigata recipe in tamil) ஆர்கானிக் நூடுல்ஸ் (noodles)


தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


பூண்டு வெண்ணை நான்


தினை அரிசி பீட் ரூட் தோசை


நெய் ரவா பொங்கலும், தேங்காய்ச் சட்னியும்


சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்


ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி


உருளை டம்ப்லிங்


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை


வால்நட் ஸ்பினாச் பெஸ்டோ, பென்னி ரிகாட்டா பாஸ்டா (walnut spinach pesto, Penne rigata,)


KFC ஸ்டைல் வெஜ்ஜி ஸ்டிரிப்ஸ் (KFC STYLE VEGGIE STRIPS)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


தினை அரிசி தக்காளி தோசை


கேரட் கூட்டு


பஜ்ஜிகள் பலவிதம்


பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சூப்(pasta tomato mushroom soup recipe in tamil)


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),


எல்லாம் தேங்காய் மயம் புலவ்


முடக்கத்தான் கீரை கூட்டு


இட்லி உப்புமா


சில்லி பெர்ல் அனியன் (Chinna venkaaya sambar) சாம்பார்


சத்து சுவை மிகுந்த கேரட் அடை


ஒரு ஜம்போ பேஸ்டரி


Bengal Bottle gourd


அவரைக்காய் புலவ்


பீட் ரூட் தோசை

கமெண்ட்