சமையல் குறிப்புகள்
- 1
பச்சை மொச்சைக்காய் குழம்புக்கு தேவையான பச்சை மொச்சைக்காய்-100கிராம். 2வெங்காயம்,3தக்காளி,தேவையான அளவு நல்லெண்ணெய்,உப்பு தூள்,2கொத்து கருவேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது 1டீஸ்பூன்,1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்,1/2டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் & சீரகம் தூள்,2டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம் தூள்.
2வெங்காயத்தை & 3தக்காளி பழத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி.சிறிதளவு உப்பு தூள் போட்டு பச்சை மொச்சைக்காயை 5நிமிடம் வேக வைக்கவும்...
- 2
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடான பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு விழுது,கருவேப்பிலை,பூண்டு பற்கள் போட்டு வதக்கவும்.
- 3
பின் 1/2டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்,1/2டேபிள் ஸ்பூன் சீரகம் தூள்,1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்,2டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம் தூள்.பின் வேகவைத்த பச்சை மொச்சைக்காயை போட்டு வதக்கி கிளரவும்...
- 4
தேவையான அளவு தண்ணீர்,உப்பு தூள் சேர்த்து,1எலுமிச்சை பழம் பிளிந்து சேர்த்து வதக்கி கிளரவும்...2நிமிடம் கொதிக்க விடவும்...
"பச்சை மொச்சைக்காய் குழம்பு" தயார்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

"பாசிப்பயறு பசலைக்கீரை மசாலா கூட்டு"


"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3


மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3


மிளகு குழம்பு


முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)


"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1


"பூரி" & "உருளைக்கிழங்கு மசாலா"...#Combo1


கறிவேப்பிலைக் குழம்பு (Curry leaves gravy)


ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)


காஞ்சீவரம் இட்லி


முட்டையின் வெள்ளைக் கருவில் "மயோனைஸ் ரெஸிபி"


புது விதமாக வித்யாசமான முறையில்"ஸ்பைஸி கத்திரிக்காய் தொக்கு"


கருவேப்பிலை சாதம்


*பச்சை மாங்காய் குழம்பு*


கல்யாணவீட்டு சுண்டவத்தல் குழம்பு


பச்சை பயறு கடையல் (Green moong curry)


காரக் (புளி) குழம்பு


"சிவப்பு குடைமிளகாய் முட்டை பொடிமாஸ்"(Red Capsicum Egg Podimas)


பிருந்தாவன குழம்பு


"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4


ஸ்பைஸி சிக்கன் கிரேவி


சுண்டவத்தல் குழம்பு


ஸ்பெஷல் "கொடுவா கருவாடு தொக்கு"


"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)


பச்சை சுண்டைக்காய் குழம்பு


சுரைக்காய் பச்சை பயறு குழம்பு


செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்


மட்டன் இடியப்பம் தம் பிரியாணி


பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம்


காலிஃபிளவர் மஞ்ச்சூரியன்

கமெண்ட்