கல்யாணவீட்டு சுண்டவத்தல் குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வறுக்க கொடுக்கப்பட்ட பொருள்களை சேர்த்தது, வறுத்து ஆறவைக்கவும்.
- 2
அதே வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி பூண்டு சேர்த்து வதக்கி,பின் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்றாக வதங்கியதும்,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி ஆறவைத்து,இரண்டு மசலாக்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 4
வாணலியில் 2ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சுண்டவத்தல் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும்.
- 5
கடாயில் 3ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, கருவேப்பிலை தாளித்து, சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 6
வதங்கியதும்,புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.இதனுடன் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- 7
நன்றாக கொதித்ததும் அரைத்த கலவையை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
- 8
நன்றாக கொதித்ததும் வறுத்த சுண்ட வத்தலை குழம்பில் சேர்க்கவும்.சிறிது நேரம் கழித்து உப்பு பார்க்கவும்.
- 9
கடைசியாக வெல்லம் சேர்க்கவும்.எண்ணெய் பிரிந்து குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான சுண்டவத்தல் குழம்பு ரெடி
- 10
குறிப்பு:
சுண்டவத்தலில் உப்பு சேர்த்து இருப்பதால் குழம்பிற்கு தேவையான உப்பை கடைசியில் சரிபார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முருங்கையிலை கஞ்சி/சாதம்(moringa leaves rice recipe in tamil)
#birthday1இது என் அம்மாவுக்கு பிடித்த ரெசிபி. சிறு வயதில் இதை செய்து தரும்போது,ஏன் இந்த கஞ்சி செய்தீர்கள்? எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினால்,அந்த காலத்தில்,நாங்களெல்லாம்....என்று ஆரம்பித்து விடுவார்.எப்பொழும்,இதை ரேஷன் அரிசியில் தான் செய்வார்கள்.அந்த அரிசியில் கூட சுவையாக இருக்கும் என்பதுதான் உண்மை..இன்று அம்மா வீடு சென்றால் அனைவரும் விரும்பி கேட்கும் ரெசிபியாக மாறிவிட்டது. Ananthi @ Crazy Cookie -
-
-
பிரெஞ்சு பீன்ஸ் சாம்பார் (French beans sambar recipe in tamil)
#GA4week18french beans Shobana Ramnath -
கருவேப்பிலை சாதம்
#nutrient3 மணம் சுவை கொண்ட சாதாரண பொருள் அல்ல கறிவேப்பிலை. பலவிதமான சத்துகளையும், வைட்டமின் களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து என்ன அனைத்து நிறைந்தது. BhuviKannan @ BK Vlogs -
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
-
-
-
-
பத்திய பருப்பு உருண்டை குழம்பு
#momபருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது. Lakshmi -
-
-
-
-
-
-
உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்
கேரளா.உள்ளி தீயல்,சின்ன வெங்காயத்தை மெயின் இன்கிரிடியன்ட்- ஆக வைத்து செய்யப்படும்,மிகப்பிரபலமான, சுவையான ஒரு ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
-
-
More Recipes
கமெண்ட்