பாசிப்பயறு கூட்டு

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926

#everyday2
ஈஸியான சத்தான குழந்தைகளுக்கான உணவு

பாசிப்பயறு கூட்டு

#everyday2
ஈஸியான சத்தான குழந்தைகளுக்கான உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3பேர்
  1. 100 கிராம் பாசிப்பயறு
  2. சின்ன வெங்காயம் 7
  3. தக்காளி-1
  4. மஞ்சள் தூள் சிறிதளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. பூண்டு 5
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. தாளிக்க
  9. பெருங்காயம் சிறிதளவு
  10. சோம்பு ஒரு ஸ்பூன்
  11. வெந்தயம் கால் ஸ்பூன்
  12. வர மிளகாய் 3
  13. கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் பாசிப்பயறை வறுத்து கழுவிக் கொள்ளவும்

  2. 2

    பிறகு குக்கரில் பாசிப்பயறு வெங்காயம் தக்காளி உப்பு மஞ்சள்தூள் போட்டு 3 விசில் விடவும்

  3. 3

    பிறகு எண்ணெய் ஊற்றி பெருங்காயம், சோம்பு, கருவேப்பிள்ளை, வரமிளகாய், பூண்டுதட்டிப் போட்டு வதக்கவும்.

  4. 4

    வேக வைத்த பயறு அதில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பாசிப்பயறுகூட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes