சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மல்லி சீரகம் வரமிளகாய் வறுக்கவும் பிறகு அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் மஞ்சள் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் அரைத்து வைத்த மசாலா தூள் கொஞ்சம் போட்டு இரண்டு விசில் விடவும்
- 3
பிறகு எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை தாளித்து பச்சை மிளகாயை போடவும். இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்
- 4
அதில் வேக வைத்த மட்டனை போடவும் மீதி இருக்கும் தூள் அதில் போட்டு கிளறவும்.
- 5
கருவேப்பிலை போடவும் மட்டன்சுக்கா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
-
-
-
-
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
-
-
ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்
#photoHot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food. Madhura Sathish -
-
-
-
-
எலும்பு மற்றும் கத்திரிக்காய் கறி குழம்பு
#everyday2ஆட்டு எலும்புடன் கத்திரிக்காய் வைத்து மிக சுலபமான முறையில் குழம்பு செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14812331
கமெண்ட்