#everyday2 வேர்க்கடலை குழம்பு
#everyday2 வேர்க்கடலை குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
வேர்கடலையை 5 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைத்து கொள்ளவும்
- 2
புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம் உளுந்து கடலைபருப்பு துவரம்பருப்பு வறுத்து அதில் புளி கரைசல் சேர்க்கவும்
- 4
மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதி வந்ததும் அதில் வேர்கடலையை சேர்க்கவும்
- 5
கசகசா தேங்காய் பூண்டு ஆகியவற்றை நைசாக அரைத்து கொள்ளவும்
- 6
குழம்பு சுருண்டு வரும்போது அதில் வெல்லம் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்
- 7
தாளிப்பு வடகம் தாளித்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
-
-
-
வடகம் தேங்காய் குழம்பு
#lockdown2 இந்த ஊரடங்கு சூழ்நிலையில் காய் இல்லையெனில் கவலைப்படாமல் இந்த வடகத்தை குழம்பு வச்சு பாருங்க சூப்பரா இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
-
-
கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil
#magazine2 Priyaramesh Kitchen -
-
-
-
-
-
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
-
-
-
-
வெந்தயக்கீரை பொரிச்ச குழம்பு(venthayakeerai poricha kulambu recipe in tamil)
#welcome Priyaramesh Kitchen -
கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு(kathirikkai poriccha kulambu recipe in tamil)
#made4 Priyaramesh Kitchen -
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14817226
கமெண்ட் (4)