சமையல் குறிப்புகள்
- 1
1&1/2 கிலோ சிக்கன் துண்டுகளுக்கு முதல் மசாலா பேஸ்ட் தயார் செய்து சிக்கனில் போட்டு கிளரவும்.
1டீஸ்பூன் மிளகாய் தூள்,2எலுமிச்சைப் பழம் சாறு,உப்பு தூள்-தேவையான அளவு.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் மிக்ஸ் செய்து சிக்கனில் போட்டு பிரட்டி பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை வைத்து மூடி 10நிமிடம் ஊற வைக்கவும்... - 2
அடுத்து அந்த சிக்கன் கலவையில் இரண்டாவதாக மசாலா தயாரித்து போட வேண்டும்.
ஊற வைத்த சிக்கன் கலவையில் 4டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டீஸ்பூன் மிளகு தூள்,1டீஸ்பூன் ஜீரகம் தூள்,தயிர்-300கிராம்,1சிறிய டீஸ்பூன் கலர் பவுடர்,உப்பு தூள் தேவையான அளவு,4டீஸ்பூன் சன்பிளவர் ஆயில் போட்டு ஏற்கனவே பிறட்டி வைத்த சிக்கனில் இரண்டாவதாக தயார் செய்த மசாலா பொருட்களை போட்டு மிக்ஸ் செய்து 3மணி நேரம் அல்லது முதல் நாள் இரவில் சிக்கன் கலவையை மூடி வைத்து பிரிட்ஜில் ஊற வைக்கவும்... - 3
முதல் நாள் இரவிலேயே ஊர வைத்தால் சிக்கன் தந்தூரியின் ருசி அதிகமாகும்.மிருதுவாக இருக்கும்.
ஒரு தோசை கல் தாவாவில் 2கியூப் வெண்ணெய் துண்டுகள் போட்டு உறுக்கி சிக்கன் துண்டுகளை போட்டு 10நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.பின் தேவைக்கேற்ப கொஞ்சம் சன்பிளவர் ஆயில் சேர்த்து திருப்பி போட்டு மூடி வைத்து 10நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் மூடியை திறந்து 5நிமிடம் மீடியமான தீயில் திருப்பி போட்டு எல்லாப் பக்கமும் சிக்கனை வேக வைத்து எடுக்கவும். - 4
வீட்டிலேயே செய்த சுவையான "சிக்கன் தந்தூரி" தயார்...
சிக்கன் தந்தூரிக்கு மயோனைஸ் வைத்து சாப்பிட்டால்...எவ்வளவு சுவையாக இருக்கும்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் தந்தூரி


மைக்ரோவேவ் தந்தூரி சிக்கன்


தந்தூரி சிக்கன்


சிக்கன் தந்தூரி


சிக்கன் 65


ருசியான "ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி"...


"பீர்க்கங்காய் முட்டை பொறியல்"


சிக்கன் மஞ்சூரியன்


சிக்கன் மசாலா


ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி


தந்தூரி சிக்கன்(tandoori chicken)


வாழையிலை சிக்கன் / banana leaf chicken


தந்தூரி சிக்கன்


Buttery Sweet Corn


கொள்ளு ரசம்


ஷவர்மா ஃபீஸ்ட் பிளேட்


"தக்காளி,பூண்டு & மிளகு ரசம்"


பிச்சி போட்ட சிக்கன்


கோவக்காய் மசாலா கறி


Deluxe Veggie Pizza 🍕 🍕


சிக்கன் வறுவல்


வெங்காயத்தாள் பாசிப்பருப்பு கூட்டு


#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி


வறுத்த வேர்க்கடலை


சிக்கன் மிளகு வருவல்


சிக்கன் மோமோஸ் மற்றும் மோமோஸ் சட்னி


தந்தூரி சிக்கன்


ஸ்பைஸி சிக்கன் கிரேவி


சிக்கன் 65


முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)

கமெண்ட்