சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை நன்றாக கழுவி இதனுடன் மஞ்சள் தூள் தயிர் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கரம்மசாலா நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு இதில் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்
- 3
பிறகு அதில் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்
- 4
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறிய பின் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 5
அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு இதில் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கருவேப்பிலை தூவி மூடி 20 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும் தண்ணீர் விடத் தேவையில்லை சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் போதுமானதாக இருக்கும்
- 6
சிக்கன் வெந்தவுடன் இதில் மிளகுத்தூள் கொத்தமல்லி இலை தூவி ஒரு முறை கிளறி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
-
-
-
-
-
-
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
-
-
-
-
-
-
-
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும் Viji Prem -
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)