சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கி கொள்ளவும்.பிறகு கையளவு கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கி தயிர் கலந்து விட்டு வதக்கவும்.
- 3
மிளகாய்த்தூள், உப்பு, கரமசாலா சேர்த்து கலந்து விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி மஷ்ரூம், பட்டாணி போட்டு கிளறி விடவும்.
- 4
பிறகு 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும். பாஸ்மதி அரிசி கழுவி சுத்தம் செய்து இதில் சேர்த்து கலந்து விடவும்.
- 5
கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி புதினா சேர்த்து கலந்து விட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.சூப்பரான மஷ்ரூம் பட்டாணி பிரியாணி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்பிரௌட்ஸ் பிரியாணி
#NP1 நான் இதை முதல் முறையாக முயற்சி செய்தேன். சிக்கன் பியாணி போல் மிகவும் சுவையாக இருந்தது. ரொம்ப சத்தாணது. குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுங்கள். Revathi Bobbi -
-
-
-
More Recipes
கமெண்ட் (6)