"சிறிய பாகற்காய் பொறியல்"

Jenees Arshad @NJA89912126
சமையல் குறிப்புகள்
- 1
1வெங்காயம்&1தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சிறிய பாகற்காயை கழுவி விதை நீக்கி உருண்டையாக அரிந்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில்
3டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடான பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன் நிறமாகும் வரை வதக்கவும். - 2
அடுத்து நறுக்கி வைத்த தக்காளியை போட்டு வதக்கவும்.பின் 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,கருவேப்பிலை, கொத்தமல்லித்தள,1டீஸ்பூன் மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு தூள் போட்டு மசாலா,இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போகும்வரை நன்றாக வதக்கவும்.
பின் அரிந்து வைத்த சிறிய பாகற்காய் போட்டு நன்றாக வதக்கவும்... - 3
பாகற்காய் கொஞ்சம் சுருண்டு வதங்கிய பிறகு இரக்கி பரிமாறவும்...
"சிறிய பாகற்காய் பொறியல்" தயார்.........
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
-
-
-
-
-
-
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
-
பாகற்காய் பார்சல் மசாலா
பாகற்காய் அதன் ஆரோக்கியமான புதிய பதிப்பு மற்றும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை விரும்புவார்கள்#book #goldenapron3 #puzzle 1 Vaishnavi @ DroolSome -
-
"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3
#Vattaram#Week-3#திண்டுக்கல் சிக்கன் வறுவல்"#வட்டாரம்#வாரம்-3 Jenees Arshad -
-
பாகற்காய் பார்சல் மசாலா
பாகற்காய் அதன் ஆரோக்கியமான புதிய பதிப்பு மற்றும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை விரும்புவார்கள் Vaish Foodie Love -
கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
"ருசியான காஞ்சிபுரம் உப்புமா" #Vattaram #Week-2
#வட்டாரம்..#வாரம்-2..#ருசியான காஞ்சிபுரம் உப்புமா.. Jenees Arshad -
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14830316
கமெண்ட்