யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋

#tv
ஸ்டார் கிச்சனில் ஜெனிஃபர் செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக வந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கை தோல் சீவி எடுத்து குக்கரில் போட்டு, 3 விசில் விட்டு,வெந்தவுடன் அதனை மசித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் நிலக்கடலை, பச்சை மிளகாய், கடுகு, சீரகம், மிளகு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்து, மசித்த சேனைக்கிழங்குடன் சேர்த்து, அதில் ரவையையும் சேர்த்து பிசைந்து என்ன வேண்டும் கொள்ள வேண்டும். அதை பிடித்த வடிவங்களில் உருட்டி எடுத்துக் கொள்ளலாம்.
- 3
சோளமாவை கால் டம்ளர் தண்ணீருடன் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாக முக்கி எடுத்து அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 4
இப்போது சூடான சுவையான யாம் க்ராக்கெட்ஸ் தயார். நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.🧆🧆😋🤤
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கறி இட்லி🍲😋😋🤤🤤


உருளைக்கிழங்கு பொடிமாஸ்🥔🥔🤤🤤😋😋


இன்ஸ்டன்ட் பேல் 🤤🤤😋😋


மேக் அண்ட் சீஸ் நக்கெட்ஸ்😋😋🤤🤤


கர்டு ரைஸ் பிரிட்டர்ஸ்


வஞ்சிரம் மீன் ஃப்ரை🤤🤤😋😋


*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)


மேக்ரோனி சர்க்கரை வரட்டி🤤🤤😋😋


கீமா / கொத்துக்கறி சமோசா 🤤🤤😋😋


*ரைஸ் வடா* (மீந்த சாதம்)


ராகி ஆம்லெட்🍳🍳🤤🤤😋


ராஜஸ்தானி கிரேவி🥘🥘🤤😋😋


*ஆப்பிள் ரசம்*(apple rasam recipe in tamil)


தலைப்பு : பட்டினம் பக்கோடா


பன்னீர் சீஸ் பால்ஸ்


உருளைக்கிழங்கு வடை


மாங்காய் மல்லி சாதம்


சேனைக்கிழங்கு போண்டா


டொமாட்டோ வேர்க்கடலை சட்னி (Tomato Groundnut chutney)


*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)


மூவர்ண சூஜி டோக்ளா


தலைப்பு : ஜிலேபி


ஈஸி போண்டா


கிழங்கு வகைகள் குழம்பு


குடை மிளகாய் சாதம்


சேமியா


பச்சை பயறு சுசீயம்


ரவா பொங்கல் (Rawa pongal)


மோர் குழம்பு


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}

கமெண்ட்