*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)

#Kp
நான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
#Kp
நான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை சுத்தம் செய்து, தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளிக்கவும்.
- 3
தாளித்ததும் கீறின ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு, வதக்கவும்.
- 4
வதக்கினதும், நறுக்கின, பீட்ரூட், ம.தூள், உப்பு போட்டு, வதக்கவும்.
- 5
பிறகு, மி.தூள், கறி பொடி, பெருங்காயத்தூள், போட்டு வதக்கவும்.
- 6
சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.
- 7
வதங்கியதும், தேங்காயை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
- 8
அனைத்தும் ஒன்று சேர வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 9
பிறகு பிளேட்டிற்கு மாற்றவும்.
- 10
இப்போது, ஆரோக்கியமான, சுவையான, சுலபமான,*பீட்ரூட், தேங்காய், பொரியல்*தயார்.செய்து அசத்துங்கள்.
- 11
குறிப்பு:- சாதாரணமாக பீட்ரூட் பொரியல் யாருக்கும் அவ்வளவாக பிடிக்காது.தேங்காய், கறி பொடி சேர்த்து, இந்த முறையில் செய்தால், குழந்தைகள் முதல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.கறிபொடியை அதிக அளவில் செய்து வைத்துக் கொண்டால், எல்லா வகையான பொரியல், கூட்டு, குழம்பு, அரைத்து விட்ட சாம்பார், கொத்சு, ஆகியவற்றிற்கும் பயன்படுத்தலாம். சுவையாக இருக்கும். கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, கொர கொரப்பாகவும், இந்த கறிப்பொடியை அரைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*பொட்டேட்டோ பொடிமாஸ்*(potato podimas recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி.உருளைக்கிழங்கில் நிறைய ரெசிபி செய்து இருக்கின்றேன். ஆனால் பொடிமாஸ் செய்து பார்க்கவில்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)
மொச்சை நமது உடலுக்கு தேவையான, புரதம்,நார்ச் சத்துக்கள், மினரல்ஸ், போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கின்றது.இது மலச்சிக்கலை குறைக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#CRபுடலங்காய் ரத்த சுத்தியாக பயன்படும்.இது செரிமானத்திற்கும்,குடல் இயக்கங்களுக்கும் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*புடலங்காய், தேங்காய்,பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#goஇது குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப் புண், தொண்டைப் புண், உள்ளவர்கள், புலங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இவை குறையும்.மேலும் இதில் நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல், மற்றும் மூல நோயை குணப்படுத்தும். Jegadhambal N -
*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு அவரைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.அதுவும் சுடு சாதத்தில் நெய் விட்டு, பொரியலுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
பிரெட், போஹா உப்புமா (bread poha upma recipe in Tamil)
#CBகுழந்தைகளுக்கு பிடித்த பிரெட்டுடன், போஹா சேர்த்து செய்த ரெசிபி இது.செய்வது மிகவும் சுலபம்.சுவையானது, மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)
#FC Nalini_cuisine, @*சாதம்,தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*ஆலூ, ஜீரா வறுவல்*(aloo jeera fry recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாளில் கண்டிப்பாக உருளை கிழங்கு ரெசிபி இருக்கும். நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)
இந்த பொடிமாஸில், இதில் போடும் பொடி தான் ஹைலைட்.. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.குழந்தைகளுக்கு இதை அடிக்கடி சமைத்துக் கொடுக்கலாம்.வைட்டமின் ஏ, பி, சி, கே அதிகம் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
வாழைக்காய் பொடி பொரியல்
வாழைக்காய் பொரியலில் நான் போட்டிருக்கும் பொடியின் அளவை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டி அதிகமாக அரைத்து ஸ்டோர் செய்து கொண்டு இந்த பொடியை தேவைப்படும்போது சுண்டல், பொரியல்,சாம்பார்,வத்தகுழம்பிற்கு உபயோகப்படுத்தலாம்.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
* தேங்காய் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(coconut rice recipe in tamil)
#littlechefஎனது அப்பாவிற்கு கலந்த சாதம் என்றால் மிகவும் பிடிக்கும்.இன்று நான் அவருக்கு பிடித்த, தேங்காய் சாதம் செய்தேன்.அவரது நினைவாக, இந்த ரெசிபி. Jegadhambal N -
* அரைக்கீரை பொரியல் *(araikeerai poriyal recipe in tamil)
#KRஅரைக்கீரை பித்தக் கோளாறினால் ஏற்படும், தலைச்சுற்றல், வாந்தியை கட்டுப்படுத்தும்.இருதயம், மூளையை வலுப்படுத்தும்.இருமல், தொண்டைப் புண்ணை, குணப்படுத்தும். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RDவிரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. Jegadhambal N -
* வாழைத் தண்டு, மூங்தால், பொரியல் *(valaithandu moong dal poriyal recipe in tamil)
வாழைத் தண்டு உடல் பருமனைக் குறைக்க உதவுகின்றது.இதன் ஜூஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.சிறுநீரை பெருக்க உதவுகின்றது.சிறுநீர் சுருக்கு, எரிச்சலை குணமாக்க வாழைத் தண்டு ஜூஸ் பயன்படுகின்றது. Jegadhambal N -
*வெள்ளை முள்ளங்கி பொரியல்*(mullangi poriyal recipe in tamil)
#HJமுள்ளங்கியில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாது உப்புக்களையும் தருகின்றது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)
#Jpகாணும் பொங்கல் அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
* கோஸ் மசாலா பொரியல்*(cabbage poriyal recipe in tamil)
#newyeartamilகோஸ் எலும்புகளுக்கு வலுக் கொடுக்கும்.இதில் சுண்ணாம்புச் சத்துக்கள் அதிகம் இருப்பதால்,எலும்புகளும், பற்களும், உறுதியாகும்.பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும்,கால்சியம், பாஸ்பரஸ், இழப்பை சரிகட்ட கோஸ் மிகவும் உதவுகின்றது. Jegadhambal N -
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *வெள்ளை சென்னா சுண்டல்*(sundal recipe in tamil)
#VCவிநாயக சதுர்த்திக்கு மோதகம், சுண்டல், பாயசம், மிகவும் முக்கியம்.வெள்ளை சென்னாவில் சுண்டல் செய்தேன்.புரோட்டீன் நிறைந்தது. Jegadhambal N -
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)
#queen1உருளை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.அதனுடன், வெங்காயம், ப.பட்டாணி, காஷ்மீரி மி.தூள் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்.இது, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும். Jegadhambal N -
*சேனை கிழங்கு, தேங்காய், பொடி கறி*(senaikilangu curry recipe in tamil)
#HJசேனைக்கிழங்கு, உடலில் பித்தக் கோளாறு, வயிற்றுக் கோளாறு இருந்தால், அதனை சுலபமாக குணமாக்கக் கூடியது. இது குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு. Jegadhambal N -
* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)
வாழைக்காய் வறுவல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.மேலும் இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால், கூடுதல் சுவை. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (3)