சேனைக்கிழங்கு போண்டா

#leftover
மதியம் செய்த சேனைக்கிழங்கு பொரியலை வீணாக்காமல் சேனைக்கிழங்கு போண்டாவாக செய்து கொடுங்கள்.
சேனைக்கிழங்கு போண்டா
#leftover
மதியம் செய்த சேனைக்கிழங்கு பொரியலை வீணாக்காமல் சேனைக்கிழங்கு போண்டாவாக செய்து கொடுங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கு பொரியலை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
- 2
பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லித்தழை உப்பு வர மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு வர மிளகாய் தூள் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- 5
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து உருண்டைகளை மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சூடான சேனைக்கிழங்கு போண்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொரி உப்புமா
#leftoverநமுத்து போன பொரியை வீணாக்காமல் பொரி உப்புமா செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
-
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
-
யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋
#tvஸ்டார் கிச்சனில் ஜெனிஃபர் செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக வந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் Mispa Rani -
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D -
ரைஸ் போண்டா
#leftoverமதியம் மீதமான சாதம் மற்றும் மீதமுள்ள கேரட் புட்டு(பொரியல்) பயன் படுத்தி மாலையில் சுடச் சுட போண்டா செய்தேன். மீதமுள்ள சாம்பாருடன் பரிமாறினேன். வீட்டில் உள்ளவர்கள் போண்டாவிலுள்ள ஸ்டஃபிங்கைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் சொன்னதும் ஆச்சரியப் பட்டார்கள். போண்டா மிகவும் சுவையாக இருந்தது. Natchiyar Sivasailam -
-
-
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
-
#Np3 ஜவ்வரிசி போண்டா
#Np3 ஆந்திர மாநிலத்தில் ஜவ்வரிசியும், மோரும் கலந்து செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் - ஸக்குபியம் புனுகுளு என்றழைக்கப்படும் ஜவ்வரிசி போண்டா Sai's அறிவோம் வாருங்கள் -
-
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala -
இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
மசாலா போண்டா
#leftoverஉருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (11)