மூவர்ண சூஜி டோக்ளா

#tri... இன்று இந்தியா சுதன்ந்திரம் கிடைத்து 75 வது ஆண்டு ஆகிறது... இதை கொண்டாடும் வகையில் நான் எங்க வீட்டில் ரவை வைத்து மூவர்ண டோக்ளா செய்துள்ளேன்....இது உங்களுக்காக...Happy Iindependence day..
மூவர்ண சூஜி டோக்ளா
#tri... இன்று இந்தியா சுதன்ந்திரம் கிடைத்து 75 வது ஆண்டு ஆகிறது... இதை கொண்டாடும் வகையில் நான் எங்க வீட்டில் ரவை வைத்து மூவர்ண டோக்ளா செய்துள்ளேன்....இது உங்களுக்காக...Happy Iindependence day..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவை,1/2 ஸ்பூன் உப்பு,சக்கரை, எண்ணெய் சேர்த்து கலந்து தயிர் விட்டு நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து 10 நிமிடம் தட்டு வைத்து மூடி வைத்து விடவும்
- 2
10 நிமிடத்துக்கு பிறகு வேறு வேறு 3 கப் மூன்றிலும் சமமாக பிரித்து வைத்துக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி வைத்துக்கவும்
- 3
முதலில் கேரட் ஜூஸ் எடுத்து அதில் 1/4 ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கப் மாவில் இட்லி மாவு பதத்துக்கு கலந்து எண்ணெய் தடவி வைத்திருக்கும் பாத்திரத்தில் ஊற்றி ஆவியில் 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்
- 4
வேக விட்டு எடுத்தது கேரட் டோக்ளா மேல் வெள்ளை மாவை கலந்து ஊற்றி விட்டு திரும்பவும் 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்
- 5
அதற்க்கு மேல் பச்சை நிற மாவை முதலில் இரண்டும் கலந்தது போல் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கலந்து வெள்ளை நிற மாவுக்கு மேல் ஊற்றி திரும்பவும் 10 நிமிடம் ஆவியில் வேக விட்டு எடுத்து க்கவும்
- 6
சூடு ஆறின பிறகு ஒரு தட்டில் திருப்பினால் மூவர்ண டோக்ளா வை எடுத்து விடலாம்
- 7
ஒரு கரண்டி ஸ்டவ்வில் வைத்து கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து டோக் ளா மேல் கொட்டவும்.. அருமையான சுவையில் அட்டாகாசமான் மூவர்ண சுதந்திரா தின டோக்ளா சுவைக்க தயார்.. விருப்பத்துக்கேத்து வெட்டி சாப்பிடவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
-
-
ரைஸ் டோக்ளா
#அரிசி வகை உணவுகள்குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும் போது சட்டென செய்து தரலாம் இந்த வித்தியாசமான ஸ்நாக்ஸ் . மீதியான சாதத்தை வைத்தும் இதை செய்யலாம். ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)
# photoஇது கார சாரமாகவும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Lakshmi -
மாம்பழ மால்புவா
குக்வித் கோமாலி அஸ்வின் செய்த வாழைப்பழம் மால்புவாவை நான் அதை மாம்பழத்தில் ரிகிரியட் செய்துள்ளேன்.#Tv குக்கிங் பையர் -
-
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி Kavitha Chandran -
💥💥 ரவா வடை💥💥
#combo5 ரவை வைத்து எப்போதும் உப்புமா கிச்சடி, தோசை, கேசரி செய்து இருப்போம். வித்தியாசமான சுவையில் உடனடியாக செய்யக்கூடிய ரவை வடை செய்வது மிகவும் சுலபம். Ilakyarun @homecookie -
கேரட் லட்டு
#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்... Nalini Shankar -
சுவையான ஜாங்கிரி (Jangiri recipe in tamil)
#deepavali#kids2 தீபஒளி திருநாளில் வீட்டில் நிறைய ஸ்வீட்ஸ் செய்வார்கள்.. நான் செய்த ஜாங்கிரி.. Nalini Shankar -
மூவர்ண கலர் தோசை இட்லி(tricolour idli dosa recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வது..#tri Rithu Home -
சுவையான பாதாம் பூரி.. (Badam puri)
#karnataka.. #.. கர்நாடக மக்கள் செய்யும் ஒரு இனிப்பு பண்டம் தான் இது.. சுவையான இந்த ஸ்வீட்டின் செய்முறை உங்களுக்காக. .. Nalini Shankar -
-
யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋
#tvஸ்டார் கிச்சனில் ஜெனிஃபர் செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக வந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் Mispa Rani -
-
பச்சைகொத்தமல்லி வடை
#Flavourful .... கொத்தமல்லி இலைகள் வைத்து வித்தியாசமான சுவையில் செய்த சுவை மிக்க வடை.... Nalini Shankar -
மூவண்ண இட்லிஸ்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுட்டிஸ் ஸ்பெஷல் .மிக ஆரோகியமான காலை உணவு. Mallika Udayakumar -
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
-
-
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
கேரட் பஜ்ஜி
#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
பசலைக்கீரை கபாப்
#cookerylifestyleகீரை வகைகள் பொதுவாகவே உடம்பிற்கு நல்லது. பசலைக் கீரையில் அதிகமாக இரும்பு சத்து இருப்பதால் நான் இதை உபயோகித்த கபாப் செய்துள்ளேன். எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சத்துள்ள ஆகாரம் உட்கொள்ள வேண்டும். தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை சாப்பிடாத குழந்தைகளும் கபாப் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
பாய் வீட்டு சிக்கன் சால்னா
#combo1கறிக்குழம்பு என்றால் பாய் வீட்டு குழம்பு தான் சுவை என்பது பலரின் கருத்து. அந்த வகையில் இன்று நான் பாய் வீட்டுச் சிக்கன் சால்னா செயீமுறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen
More Recipes
கமெண்ட் (3)