தேங்காய் பால் சொதி.

#everyday 2.. தேங்காய்ப்பால் சொதிக்குழம்பு நெல்லை மாவட்டத்தில் பிரபலமானது .. கலயாண மற்றும் விருந்துக்களில் முக்கியமாக செய்வார்கள்...மிக சுவையானது...
தேங்காய் பால் சொதி.
#everyday 2.. தேங்காய்ப்பால் சொதிக்குழம்பு நெல்லை மாவட்டத்தில் பிரபலமானது .. கலயாண மற்றும் விருந்துக்களில் முக்கியமாக செய்வார்கள்...மிக சுவையானது...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகள், பொடியாக நறுக்கின இஞ்சி, ரெண்டாக கீறின பச்சை மிளகாய் சேர்த்து தேங்காயின் 2மற்றும் 3 ம் பால் சேர்த்து தேவையான உப்பு போட்டு வேகவிடவும்..
- 2
நன்கு வெந்ததும்வேக வைத்து மசித்து வைத்திருக்கும் பயத்தம் பருப்பை சேர்த்து கலந்து நன்கு கொதிக்க விடவும்
- 3
நன்கு எல்லாம் சேர்ந்து கொதித்து வந்த பிறகு, மிதமான சூட்டில் கட்டி தேங்காய் பால்(1 ம் பால்)சேர்த்து லேசா சூடு வந்ததும் ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும். தேங்காய் பால் சேர்த்து ரொம்ப நேரம் கொதிக்க வைக்க கூடாது
- 4
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானது ம் கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்து, அதுகூட பொடியாக் நறுக்கின பூண்டு, மற்றும் சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கி தாளித்து,சொதி குழம்பில் கொட்டவும்... பொடியாக நறுக்கின கொத்தமல்லி தூவி கொஞ்சம் ஆற விட்டு ஒரு எலுமிச்சை பழதை பிழிந்து விடடுக்கவும்...
- 5
சுவை மிக்க தேங்காய் பால் சொதி சாப்பிட தயார்.. இது சாதத்துடன் பிசைந்து, இஞ்சி துவயல் மற்றும் உருளை ரோஸ்ட், உருளை வறுவலுடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்... இடியப்பம், சப்பாத்தியுடனும் சாப்பிட சுவையாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
-
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
-
-
-
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
காரட் உருளைக்கிழங்கு போண்டா.
#Everyday 4...உருளைக்கிழங்குடன் காரட் சேர்த்து செய்த போண்டா... Nalini Shankar -
-
தேங்காய் போலி/ ஒப்பிட்டு
இது என் அம்மாவின் ரெசிபி.. இந்த ஒப்பிட்டு அவர்கள் மிக சுவையாக செய்வார்கள்.. #skvdiwali #deepavali..@cookpad_ta மற்றும் @sakarasaathamum_vadakarium இணைந்து வழங்கும் தீபாவளி குலாபேரேஷனின்..sivaranjani
-
-
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
-
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்... Nalini Shankar -
-
ஸ்டப்பட் பன்னீர் பராத்தா..
#GA4..#... பன்னீரில் உடலுக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது.. வளரும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியம.....பன்னீர் அவர்களுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட... Nalini Shankar -
-
-
நெய் இட்லி சாம்பார்.
#combo-1..இட்லியுடன் தொட்டு சாப்பிட சாம்பார் தான் சரியான காம்பினேஷன்.. பல விதமாக செய்வார்கள்.. நான் என்னுடைய செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்.. Nalini Shankar -
பச்சை காராமணி ரோஸ்ட்.
#everyday 2 ....பச்சை காராமணிவைத்து செய்யும் சமையல் ரொம்ப சுவையாக இருக்கும்.. அதை வைத்து பொரியல், மற்றும் ரோஸ்ட் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.... Nalini Shankar -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
தேங்காய் பால் சொதியும், இஞ்சி துவையலும்(coconut milk sothi,inji thuvayal recipes in tamil)
#FC - with Jagadhambal @cook 28846703நான் எனது தோழியுடன் சேர்ந்து சமைத்த அருமையான மதிய உணவு காம்போ .... இனிப்பு சுவையுடன் தேங்காய் பால் சொதி, மற்றும் காரசாரமான இஞ்சி துவையல்..குக்கபாட் தோழியர்கள் அனைவருக்கும் எனது தோழியர் தின நல்வாழ்த்துக்கள் ♥️ Nalini Shankar -
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)
#kerala... சேனை கடி என்பது சேனை கிழங்கினால் செய்ய கூடிய ஒரு விதமான கூட்டு..... என்னோடு தமிழ் பிரெண்ட்ஸ்க்கு மிக பிடித்தமான உணவு.. உங்களுடன் பகிர்கிறேன் Nalini Shankar -
More Recipes
கமெண்ட்