சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை 6விசில் விட்டு வேகவைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 2ஸ்பூன் நெய், 3ஸ்பூன் ஆயில் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிபூ, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் கொல்டன் பிரவுன் ஆனதும், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- 4
அடுத்து புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- 5
அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
தக்காளி வதங்கியதும் வேகவைத்த மட்டன்,
- 7
தயிர், மல்லிபொடி, மிளகாய் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 8
இப்போது அதில் தண்ணீர், உப்பு சேர்க்கவும். (ஒரு கப் அரிசிக்கு 2கப் தண்ணீர் சேர்க்கவும்.)
- 9
தண்ணீர் நன்கு கொதித்ததும் உப்பு, காரம் செக் பண்ணிட்டு அரிசி சேர்க்கவும்.
- 10
அரிசி சேர்த்ததும் நன்கு கலந்துவிட்டு மூடி வைக்கவும்.
- 11
ஒரு 15நிமிடத்தில் சூப்பரான மட்டன் பிரியாணி ரெடி. கடைசியாக 2ஸ்பூன் நெய் சேர்க்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பிரௌட்ஸ் பிரியாணி
#NP1 நான் இதை முதல் முறையாக முயற்சி செய்தேன். சிக்கன் பியாணி போல் மிகவும் சுவையாக இருந்தது. ரொம்ப சத்தாணது. குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுங்கள். Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
இம்யூனிட்டி பூஸ்டர்
#immunity இதை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. இந்த டிரின்க் கொரோனா வைரஸ்சில் இருந்து பாதுகாக்க உதவும். கோல்டு, காஃப் வராமல் தடுக்கும். Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி
#Npl ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
More Recipes
கமெண்ட்