தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..

#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுகி 20 நிமிடம் தண்ணிரில் ஊறவிட்டுக்கவும். மஷ்ரூமை எலுமிச்சை, மஞ்சள்தூள் சேர்த்த தண்ணியில் நன்கு கழுகி எடுத்து ரெண்டாக நறுக்கி வைத்துக்கவும்
- 2
ஒரு வாணலி சட்டவவில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, மற்றும் எல்லா மசாலா பொருளை சேர்த்து வதக்கவும்
- 3
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து பச்சை மண ம் போக வதக்கி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
வெங்காயம் நன்கு வதங்கின பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி நன்கு மசிந்து வதங்கி வந்ததும் மஷ்ரூம் சேர்த்து தண்ணி விடாமல் நன்கு வதக்கவும்
- 6
ஒரு குக்கரில் பாசுமதி அரிசியுடன்செய்து வைத்திருக்கும் மஷ்ரூம் மசாலா, மற்றும் கரம்மசாலா, தேவையான உப்பு, பச்சை கொத்தமல்லி, புதினா சேர்த்து 2கப் தேங்காய் பாலு டன் 2 கப் தண்ணியும் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டதும் ஸ்டாவ்வ் ஆப் செய்து வேறொரு சேர்விங் பவுளுக்கு மாத்தி விடவும்... உதிரியாக சுவையான தேங்காய்ப்பால் மஷ்ரூம் பிரியாணி சாப்பிட தயார்.... தயிர் வெங்காய ரை த்தாவுடன் பரிமாறவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
காலிஃலவர் பிரியாணி(cauliflower biryani recipe in tamil)
#made4 -நான் செய்த காலிஃலவர் வெஜிடபிள் பிரியாணி நிறம், மணம், சுவையுடன் மிகவும் ருசியாக இருந்தது... Nalini Shankar -
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
-
தேங்காய் பால் சொதி.
#everyday 2.. தேங்காய்ப்பால் சொதிக்குழம்பு நெல்லை மாவட்டத்தில் பிரபலமானது .. கலயாண மற்றும் விருந்துக்களில் முக்கியமாக செய்வார்கள்...மிக சுவையானது... Nalini Shankar -
-
-
-
-
பச்சை காராமணி ரோஸ்ட்.
#everyday 2 ....பச்சை காராமணிவைத்து செய்யும் சமையல் ரொம்ப சுவையாக இருக்கும்.. அதை வைத்து பொரியல், மற்றும் ரோஸ்ட் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.... Nalini Shankar -
-
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
-
-
-
-
-
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி நண்பர்கள் தினத்திற்கான வாரம் 3 இல் ஸ்பெஷல் மெயின் கோர்ஸ் வகை உணவு ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி. Aparna Raja -
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
கமெண்ட்