கோதுமை மற்றும் முட்டையில் செய்த இரவு உணவு

எளிதாக முறையில் செய்யலாம்
#everyday3
கோதுமை மற்றும் முட்டையில் செய்த இரவு உணவு
எளிதாக முறையில் செய்யலாம்
#everyday3
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் மிக்ஸி ஜாரீல் கோதுமை மாவு மற்றும் முட்டை எடுத்துக் கொள்ளவும் அதை சிறிது தண்ணீர்ச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்தது கொஞ்சம் கட்டியாக இருக்க வேண்டும் அதை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
அதில் உப்பு தேவைக்கேற்ப போட்டுக் கொள்ளவும்
- 5
பின் மாவில் சீரகம், மஞ்சள்த்தூள்ச் சேர்க்கவும்
- 6
பிறகு மிளகுத்தூய், மல்லித்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 7
கரம்மசாலா மற்றும் கேரட் காரத்திற்கு பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 8
பின் கருவேப்பிள்ளை, கொத்தமல்லி, புதினாச் சேர்த்து கலந்துக் கொள்ளவும்
- 9
பிறகு தோசைக்கல்லை சூடேற்றி தோசைப்பதத்திற்கு ஊற்றிக் கொள்ளவும்
- 10
பின் எண்ணெய் தேவைக்கேற்ப ஊற்றிக் கொள்ளவும் பிரட்டிப் போட்டு வேக வைக்கவும்
- 11
பின் பரிமாறவும் சுவையாக இருந்தது
- 12
இறக்கி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தயிர் பூரி மற்றும் பானிபூரி
எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய தயிர் பூரி மற்றும் பானிபூரி இப்பொழுது வீட்டிலேயே செய்யலாம். #Streetfood Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
துரிதமாக செய்த முட்டை பிரியாணி (Leftover Instant Egg Briyani)
#leftover மீதமான சாதம் வைத்து ஈஸியா முட்டை பிரியாணி செய்யலாம் நான் குழந்தைகளுக்கு செய்ததால் மிளகாய் தூள் சேர்க்கவில்லை மிளகுசீரகப்பொடி சேர்த்து செய்தேன் Vijayalakshmi Velayutham -
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
-
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
-
-
-
-
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட்