வெள்ளரிக்காய் அவகேடோ சூப் (Vellrikkai Avacodo Soup Recipe in Tamil)

இரவு நேர உணவு சீக்கிரத்தில் ஜீரணக்குடியதாகவும், சத்தும், சுவையும் நிறைந்தது இருப்பது நல்லது. வெய்யல் காலத்தில் குளிர்ச்சியாக இருப்பது நல்லது. இந்த ரெஸிபி சத்தகக்கள் , இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும்; சுவையும், குளிர்ச்சியும் நிறைந்தது. #everyday3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
அவகடோவை 2 ஆக வெட்டி கொட்டை நீக்குக. பிரவுன் ஆகாமல் இருக்க மேலே எலுமிச்சை பிழிக. உள்ளிருக்கும் கதுப்பை ஸபூனால் எடுத்த பிளென்டரில் சேர்க்க. வெள்ளரிக்காய் –தோலுரித்து துண்டாக்கி பிளென்டரில் இஞ்சி, கொத்தமல்லி, மிளகாயுடன் சேர்த்து பிளென்ட் செய்க. சீரகப்பொடி, உப்பு சேர்க்க. எலுமிச்சை பிழிக கிண்ணத்தில் பிலேண்ட் செய்த கலவை மாற்றிக்கொள்ளுங்கள். சீரகப்பொடி, உப்பு சேர்க்க. சூப் தயார். மொத்தம் 5-6 கப் வரும். ரேபிரிஜரேட் செய்க ஒருவருக்கு ஒரு கப் சூப்.
- 3
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில், சூடான எண்ணையில் வெங்காயம் கார்மலைஸ் செய்க. சிறிது உப்பு சேர்த்து கிளற. அப்போ அப்போ குலுக்குக. கோல்டன் பிரவுன் ஆக வேண்டும் 10 நிமிடங்கள் ஆகலாம்
பரிமாற: அவரவர்கள் விருப்பம் போல சூப் மேலே தேவையான தேங்காய் + தயிர் அல்லது கார்மலைஸ்ட் வெங்காயம் சேர்த்து கொள்ளலாம். பெப்பர் மில் உபயோகித்து மிளகு பொடி மேலே தூவிக் கொள்ளுங்கள், சுவைக்க
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவகேடோ புலவ்


பிரெஞ்ச் ஆனியன் சூப் (French Onion Soup)


நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)


வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)


கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)


வால்நட் மசாலா சூப்


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)


புல்கா சப்பாத்தி, கூட்டு (garbanzo beans koottu recipe in tamil)


மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)


வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)


பாலக் சூப் & மஞ்சள் பூசணி சூப் (palak and poosani soup recipe in tamil)


முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)


இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)


முள்ளங்கி சட்னி (Mullangi chutney recipe in Tamil)


ஸ்பைசி பென்னி ரிகாட்டா நூடுல்ஸ் சூப் (Penne rigata soup recipe in tamil)


கிரீன் பீன்ஸ் சுக்கா


கார்ன் சௌடர் சூப் (corn chowder soup)


முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் (bok choy) கறியமுது (stir fried)


தோசைக்காயாலு பப்பூ (Thosaikaayaalu pappu recipe in taml)


தாலிபீத் (thaalibeeth Recipe in Tamil)


மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)


ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)


வெஜிடபிள் உப்புமா (Vegetable Uppma Recipe in Tamil)


பச்சை பட்டாணி சேமியா உப்புமா


ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)


பிங்க் ரைத்தா pink raitha Recipe in Tamil


உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)


கோபி மல்லிகே- காலிஃப்ளவர் பைட்ஸ் (bites), வெஜ்ஜீ டிப்


தயிர் சாதம்(curd rice recipe in tamil)


ஹம்மஸ்(hummus recipe in tamil)

கமெண்ட் (6)